கருந்துளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
| archivedate= }}</ref><ref name=thorne_123_124>{{harvnb|Thorne|1994|pp=123–124}}
</ref>ஆனால், ஜான் மிச்சல் கருதியதைப் போல மீப்பொருண்மை விண்மீனின் மேற்பரப்பில் இருந்து வெளியேறும் ஒளிக்கதிர், விண்மீனின் ஈர்ப்பால் வேகம் குறைந்துக்கொண்டே வந்து சுழியாகி மறுபடியும் விண்மீனின் மேற்பரப்பில் வீழும் என்பது இக்கால சார்பியல் கோட்பாட்டின்படி சரியன்று என்பதை நாம் இப்போது அறிவோம்.
 
===பொதுச் சார்பியல்===
 
ஆல்பர்ட் அய்ன்சுட்டீன் 1915இல் பொதுச் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கினார். அதில் ஈர்ப்பு ஒளியின் இயக்கத்தையும் கட்டுபடுத்தும் எனக் கூறினார். சில மாதங்களுக்குள்ளாகவே சுவார்சுசைல்டு அய்ன்சுட்டீனின் புலச் சமன்பாடுகளுக்கான சுவார்சுசைல்டுப் பதின்வெளித் தீர்வைக் கண்டுபிடித்தார். இத்தீர்வு புள்ளிப் பொருண்மை, கோளப் பொருண்மைகளுக்கான எளிய தீர்வை விவரிக்கிறது.<ref name="Schwarzschild1916">
{{Cite journal
|last=Schwarzschild |first=K. |authorlink1=Karl Schwarzschild
|date=1916
|title=Über das Gravitationsfeld eines Massenpunktes nach der Einsteinschen Theorie
|url=https://archive.org/stream/sitzungsberichte1916deutsch#page/188/mode/2up
|journal=Sitzungsberichte der Königlich Preussischen Akademie der Wissenschaften
|volume=7 |pages=189–196
|ref=harv
}} and {{Cite journal
|last=Schwarzschild |first=K. |authorlink1=Karl Schwarzschild
|date=1916
|title=Über das Gravitationsfeld einer Kugel aus inkompressibler Flüssigkeit nach der Einsteinschen Theorie
|url=https://archive.org/stream/sitzungsberichte1916deutsch#page/424/mode/2up
|journal=Sitzungsberichte der Königlich Preussischen Akademie der Wissenschaften
|volume=18 |pages=424–434
|ref=harv
}}</ref> சுவார்சுசைல்டுவுக்கு சில மாதங்கள் கழித்து, என்றிக் இலாரன்சின் மாணவராகிய யோகான்னசு துரோசுதே தனித்து புள்ளிப் பொருண்மைக்கான இதே தீர்வைக் கண்டுபிடிது அதன் இயல்புகளை மிகவும் விரிவாக எழுதினார்.<ref>{{Cite journal
|last=Droste |first=J.
|title=On the field of a single centre in Einstein's theory of gravitation, and the motion of a particle in that field
|journal=Proceedings Royal Academy Amsterdam
|date=1917 |volume=19 |issue=1 |pages=197–215
|url=http://www.dwc.knaw.nl/DL/publications/PU00012325.pdf
|ref=harv
}}</ref><ref>{{cite book
|title=Studies in the history of general relativity
|editor1-last=Eisenstaedt |editor1-first=J.
|editor2-last=Kox |editor2-first=A. J.
|isbn=978-0-8176-3479-7
|date=1992
|publisher=Birkhäuser
|chapter=General Relativity in the Netherlands: 1915–1920
|last=Kox |first=A. J.
|chapter-url=https://books.google.com/books?id=vDHCF_3vIhUC&pg=PA41
|page=41
}}<!--On first try, substitutes page 41 with "U bent bij een pagina gekomen die geen deel uitmaakt van het voorbeeld, of u heeft uw weergavelimiet voor dit boek bereikt." = "You have reached a page that is not part of the sample, or reached your viewing limit for this book." --></ref>
 
== கருங்குழியில் இருந்து தப்ப முடியாதது ஏன்? ==
"https://ta.wikipedia.org/wiki/கருந்துளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது