ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே''' ([[ஜனவரி 11]], [[1953]] - [[ஏப்ரல் 6]], [[2008]]) [[இலங்கை]]யைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர். 2008 ஏப்பிரலில் ஒரு மரதன் ஓட்டப் பந்தயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வின்போது குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
 
1970 இல் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளராக அரசியலில் இணைந்த இவர் 1984 இல் மேல் மாகாணத்தில் கடன தேர்தற் தொகுதியில் சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1989, 1994, 2000, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். 2005 இல் பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின்போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பக்குபற்றினார்பங்குபற்றினார்.
 
இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கர். [[கொழும்புச் செட்டிகள்]] என்னும் இனக்குழுவைச் சேர்ந்தவர். கொழும்புச் செட்டிகள் தமிழரில் ஒரு சாதியினராகக் கருதப்பட்டவர்கள் ஆவர்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெயராஜ்_பெர்னாண்டோபுள்ளே" இலிருந்து மீள்விக்கப்பட்டது