நாசிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 28:
}}
'''நாசிக்''' (''Nashik'') [[இந்தியா]]வின் [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். மகாராஷ்டிர மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. இது [[மும்பை]]யில் இருந்து 180 கி.மீ. தொலைவிலும் [[புனே]]யில் இருந்து 202 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது நாசிக் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. இது மிகவும் இனிமையான பருவநிலைக்கு பெயர்பெற்றது. இந்திய அரசின் [[வங்கித்தாள்]] அச்சகம் இங்கு உள்ளது. இந்த நகரம் விதையில்லா திராட்சைக்கு பெயர் பெற்றது.
 
[[இராமயணம்|இராமாயண]] காலத்தில் இந்நகரத்தின் பெயர் [[பஞ்சவடி]]யாக இருந்தது.
 
== காலநிலை ==
"https://ta.wikipedia.org/wiki/நாசிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது