திருவாய்மொழி விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 26:
 
==நம்மாழ்வாரின் பிற நூல்களுக்கு உரை==
ஈடு உரை கண்ட நம்பிள்ளை [[பெரிய திருமொழி]], [[திருப்பள்ளி எழுச்சிதிருப்பள்ளியெழுச்சி]], [[திருவிருத்தம்]] ஆகிய பிரபந்தங்களுக்கும் உரை அருளினார்.
 
==உரை வரலாறு==
[[திருவாய் மொழிதிருவாய்மொழி]]க்கு முதல் உரையாசிரியர் [[ஆளவந்தார்]] என்பதை ஈடு உரை வழி அறியலாம். <br />
[[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களின்]] பொருளை, பக்தி உலகில் பரவச் செய்த பெருமைக்குரியவர் [[நாதமுனிகள்]]. அவரை முதல் உரையாசிரியராகக் கொள்ளலாம்.
 
[[நாதமுனிகள்]] முதல் எம்பெருமானார் காலம் வரை
:[[உய்யக்கொண்டார்]],
:[[உய்யக் கொண்டார்]],
:[[மணக்கால் நம்பி]],
:[[நாதமுனிகள்]] பேரன [[ஆளவந்தார்]],
:[[பெரிய நம்பிகள்பெரியநம்பி]] (திருமாலை ஆண்டான்)
:[[இராமானுசர்]]
போன்றோர் கேள்வி வாயிலாக (நினைவாற்றல்) உரைகளைப் பாதுகாத்தனர். <br />
"https://ta.wikipedia.org/wiki/திருவாய்மொழி_விரிவுரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது