வால்வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Lspn comet halley.jpg|right|250px|கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பிரகாசமான வாயு மற்றும் தூசிச் சீறல்கள் தெரிகின்றன.'']]
 
'''வால்வெள்ளி''' (தூமகேது) (Comet) (தமிழக வழக்கில்:'''வால்விண்மீன்''') [[சிறுகோள்|சிறுகோளை]] ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, [[புளூட்டோ]]வையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs)" என்று பெரும்பாலும் விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த [[காபனீரொட்சைட்டும்]], [[மெத்தேனும்]] மற்றும் [[நீரும்]] என்பவற்றுடன் [[தூசியும்]], [[கனிமம்|கனிமத்திரளைகளும்]] கலந்து உருவானவை.
'''வால்வெள்ளி''' ''(comet)'' பனிக்கட்டியாலான சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். இது சூரியனுக்கு நெருக்கமாக கடக்கும்போது சூடாகி வளிமங்களை வெளியிடும். இந்நிகழ்வு வளிமவீசல் எனப்படுகிறது. இது கண்ணுக்குப் புலப்படும் வளிமண்டலம் அல்லது வளிப்புறணியை உருவாக்குகிறது. சிலவேளைகளில், இது வால்வெள்ளியின் வால் எனப்படுகிறது. இந்நிகழ்வுகள் சூரியக் கதிர்வீச்சும் சூரியக் காற்றும் வால்வெள்ளியின் உட்கரு மீது செலுத்தும் விளைவுகளால் ஏற்படுகின்றன. வால்வெள்ளி உட்கரு சில நூறு மீட்டர்களில் இருந்து பல பத்து கிமீ குறுக்களவில் அமைகிறது. இதில் பனிக்கட்டி, தூசு, சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை தளர்வாக்க் கலந்திருக்கும். வால்வெள்ளியின் வளிப்புறணி, புவியின் விட்டத்தைப் போல 15 மடங்காக அமைய, வால் ஒரு வானியல் அலகு அளவுக்குக் கூட நீண்டிருக்கும். போதுமான பொலிவுள்ள வால்வெள்லியைப் புவியில் இருந்து தொலைநோக்கி இல்லாமலே பார்க்கலாம். வானில் அது 30° வட்டவில்லை (60 நிலாக்கள்) வெட்டும். பல நாகரிகங்களில் தொல்பழங்கால முதலே வால்வெள்ளிகள் நோக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
'''வால்வெள்ளி''' (தூமகேது) (Comet) (தமிழக வழக்கில்:'''வால்விண்மீன்''') [[சிறுகோள்|சிறுகோளை]] ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, [[புளூட்டோ]]வையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச்நீள்வட்ட சுற்றுப்பாதையைக்வட்டணையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs)" என்று பெரும்பாலும் விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த [[காபனீரொட்சைட்டும்]], [[மெத்தேனும்]] மற்றும் [[நீரும்]] என்பவற்றுடன் [[தூசியும்]], [[கனிமம்|கனிமத்திரளைகளும்]] கலந்து உருவானவை.
 
[[சூரிய ஒண்முகில்]]கள் [[ஒடுக்கம்|ஒடுங்கும்போது]] எஞ்சிய கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய ஒண்முகில்களின் வெளி விளிம்புகள், நீர், [[வளிம/வாயு]]நிலையிலன்றித் [[திண்மம் (வடிவவியல்)|திண்ம]] [[இயற்பியல்/பௌதீக நிலை|நிலையில்]] இருக்கக்கூடியதாகவும் போதிய அளவு [[தாழ்வெப்பநிலை|குளிர்ந்த]] நிலையில் இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளைப் பனியால் சூழப்பட்ட [[சிறுகோள்]] என வரையறுப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனைச் சுற்றுகின்றன. இதற்கு ஒரு உதாரணம் [[ஆல்லே வால்வெள்ளி]]யாகும். இதனை புவியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறையே அவதானிக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வால்வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது