பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இனி: அப்பப்பா!
வரிசை 15:
! பணி !! பொறுப்பாளர்(கள்) !! தற்போதைய நிலை
|-
| இப்பணிக்காகப் பயன்படுத்திய சொற்பட்டியலை txt , .pdf , தரவுத்தள வடிவங்களில் வெளியிடுதல் || சுந்தர் || உரை வடிவில் உள்ள கோப்பை வாசிப்பிற்கேற்றவாறு வடிவமைக்க வேண்டும்
| -
| ஏற்கெனவே விக்சனரியில் உருவாக்கப்பட்டிருந்த தலைப்புகளில் த.இ.ப. விளக்கத்தைச் சேர்த்தல் || ||
|-
| இணைய இணைப்பில்லாமலேயே கணினியில் தரவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளத்தக்க தமிழ் அகரமுதலிச் செயலி || ||
|-
| பயன்படுத்திய நிரல்களை உதவிச்செய்திகளுடன் வெளியிடுதல் || சுந்தர் ||
|-
| வேறு தமிழ் விக்கி தானியங்கிகள் உருவாக்குவதற்கு வசதியாக நிரல்களைப் பொதி செய்யல் || ||
|-
| சிக்காகோ பல்கலைக்கழக அகரமுதலிகளைப் பதிவேற்றல் || ||
|-
| ஆங்கில விக்சனரி முதலான மூலங்களிலிருந்து இலக்கணக் குறிப்புகளைப் பெற்று தமிழ் விக்சனரியில் சேர்த்தல் || ||
|-
| தற்போது பதிவேற்றப்பட்டுள்ளவற்றிலுள்ள குறிமாற்றப் பிழைகளையும் பொருள் தவறுகளையும் களைதல் || அனைத்து பங்களிப்பாளர் ||
|-
| தமிழ் விக்சனரியைக் கொண்டு வேர்டுநெட் போன்ற தரவை காப்புரிமை விலக்குடன் வெளியிடுதல் || ||
|-
| சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் (குறிப்பாக வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட அரசியல் வழக்குகள்) தொடர்பான ஆவணங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் பெற்று என்ரான் மின்னஞ்சல் தரவு போன்று ஆய்விற்காக வெளியிடல் || ||
|}