பாகுபலி 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
| story = [[கே. வி. விஜயேந்திர பிரசாத்]]
| screenplay =இராஜமௌலி
| starring = {{unbulleted list|[[ரம்யா கிருஷ்ணன்]]|[[பிரபாஸ் ]]|[[அனுசுக்கா செட்டி (நடிகை)|அனுஷ்கா]]|[[ரானா தக்குபாடி| ரானா]]<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/baahubali-team-gives-rana-daggubati-a-special-tribute-on-his-birthday/articleshow/55977530.cms|title=‘Baahubali’ team gives Rana Daggubati a special tribute on his birthday}}</ref>|[[தமன்னா (நடிகை)|தமன்னா]]}}
| music = [[கீரவாணி (இசையமைப்பாளர்)|கீரவாணி]]
| cinematography= கே.கே.செந்தில்குமார்
வரிசை 21:
}}
 
'''''பாகுபலி 2''''' (Baahubali: The Conclusion), என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய வரலாற்றுத் திரைப்படம் ஆகும். [[இராஜமௌலி]] இயக்கிய<ref>{{cite web|url=http://www.firstpost.com/entertainment/is-baahubali-2-a-hindu-film-bahubali-2-religion-rajamouli-3416228.html|title=Is Baahubali 2 a Hindu film? Dissecting religion, folklore, mythology in Rajamouli's epic saga}}</ref> இத்திரைப்படத்தை [[ஆந்திரத் திரைப்படத்துறை|ஆந்திராவின்]] அர்க்கா மீடியா வர்க்சு நிறுவனம் தயாரித்திருந்தது. இது 2015 இல் வெளிவந்த ''[[பாகுபலி (திரைப்படம்)|பாகுபலி]]'' திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் [[தெலுங்கு]], [[தமிழ்]] மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இதில் ரம்யா கிருஷ்ணன், [[பிரபாஸ்]], [[ரானா தக்குபாடி]], [[அனுசுக்கா செட்டி (நடிகை)|அனுஷ்க்கா]], [[சத்தியராஜ்]] ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
 
தற்போதைக்கு இந்தியாவின் மிகச்செலவில் தயாரிக்கப்படும் படமாக விளங்கும் பாகுபலி 2, படவெளியீட்டுக்கு முன்பேயே ஐந்து பில்லியன் செலவில் விற்பனையாகிவிட்டது.<ref>[http://viraltelegram.com/baahubali-2-makes-rs-500-crore-business/ broke many records]</ref> 2017 ஏப்ரல் 28 அன்று இத்திரைப்படம் உலகெங்கும் வெளியிடப்பட்டது.<ref name="HT release date">{{Cite web | title = It's official! Baahubali 2 to hit the screens on April 28, 2017 | work = Hindustan Times | date = 5 August 2016 | accessdate = 17 மார்ச்சு 2017 | url = http://www.hindustantimes.com/regional-movies/it-s-official-baahubali-2-to-hit-the-screens-on-april-28-2017/story-3YrX7ISLpZpio9YpPQH35N.html}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாகுபலி_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது