வால்வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
விண்வெளியில் மிதக்கிற எரிகல் தூசிகளும், மீதேன், சயனோஜன் கரியமில வாயு, அம்மோனியா, நீராவி ஆகியவை அந்தக் கல்துண்டுகளைச் சுற்றி ஒட்டிக் கொண்டு உறைந்து விடகின்றன. வால்வெள்ளி சூரியனை அணுகும் போது வால்வெள்ளியிலுள்ள பொருள்கள் ஆவியாகின்றன. சூரியனிலிருந்து வீசுகிற சூரியக் காற்று அந்த ஆவிகளைச் சூரியனுக்கு எதிர்ப்புறமாகத் தள்ளுகிறது. அந்த ஆவிதான் வாலாகத் தோற்றமளிக்கிறது. பல முறை சூரியனைச் சுற்றி வந்தபின் வால் விண்மீன்களின் மேல் படலங்களெல்லாம் ஆவியாகிப்போய் வெறும் பாறைத்துண்டு மட்டும் மிஞ்சும். அந்தப் பாறைத்துண்டும் உடைந்து பூமியிலும் மற்ற கோளிலும் எரிகற்களாகப் போய்விடும்..<ref>{{cite web |title=What is the difference between asteroids and comets |url=http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Frequently_asked_questions |work=Rosetta's Frequently Asked Questions |publisher=European Space Agency |accessdate=30 July 2013}}</ref>குறுங்கோள்கள் வால்வெள்ளிகளைப் போல வெளிப்புறச் சூரியக் குடும்பத்துக்குள் தோன்றாமல், வியாழனின் வட்டணைக்கும் உள்ளே அமைந்த பகுதியில் தோன்றுகின்றன.<ref>{{cite web |title=What Are Asteroids And Comets |url=http://neo.jpl.nasa.gov/faq/#ast |work=Near Earth Object Program FAQ |publisher=NASA |accessdate=30 July 2013}}</ref><ref>{{cite journal |doi=10.1126/science.1150683 |title=Comparison of Comet 81P/Wild 2 Dust with Interplanetary Dust from Comets |date=2008 |last1=Ishii |first1=H. A. |last2=Bradley |first2=J. P. |last3=Dai |first3=Z. R. |last4=Chi |first4=M. |last5=Kearsley |first5=A. T. |last6=Burchell |first6=M. J. |last7=Browning |first7=N. D. |last8=Molster |first8=F. |journal=Science |volume=319 |issue=5862 |pages=447–50 |pmid=18218892 |bibcode=2008Sci...319..447I}}</ref> முதன்மைப்பட்டை வால்வெள்ளிகளின் கண்டுபிடிப்பும் முனைப்பான செண்டார் வகை சிறுகோள்களின் கண்டுபிடிப்பும் குறுங்கோளுக்கும் வால்வெள்ளிகளுக்கும் இடையில் அமைந்த வேறுபாட்டை மழுங்கடித்து விட்டன.
 
2014 நவம்பர் மாதம் வரை 5,253 வால்வெள்ளிகள் அறியப்பட்டுள்ளன.<ref>{{cite web |last=Johnston |first=Robert |title=Known populations of solar system objects |url=http://www.johnstonsarchive.net/astro/sslist.html |date=2 August 2014 |accessdate=19 January 2015}}</ref> இந்த எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. வாய்ப்புள்ள மொத்த வால்வெள்ளிகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய திரளேயாகும். வெளிப்புறச் சூரியக் குடும்பத்தில் (ஊர்த் முகிலில்) வால்வெள்ளிபோன்ற வான்பொருள்கள் டிரில்லியன் அளவாக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name="Erickson2003">{{cite book |url=https://books.google.com/books?id=lwbivW5YKoYC&pg=PA123&lpg=PA123 |title=Asteroids, Comets, and Meteorites: Cosmic Invaders of the Earth |series=The Living Earth |publisher=Infobase |location=New York |first=Jon |last=Erickson |page=123 |date=2003 |isbn=978-0-8160-4873-1}}</ref><ref name="Couper2014">{{cite book |url=https://books.google.com/books?id=YXkRBAAAQBAJ&pg=PA222&lpg=PA222 |title=The Planets: The Definitive Guide to Our Solar System |publisher=Dorling Kindersley |location=London |first1=Heather |last1=Couper |first2=Robert |last2=Dinwiddie |first3=John |last3=Farndon |first4=Nigel |last4=Henbest |first5=David W. |last5=Hughes |first6=Giles |last6=Sparrow |first7=Carole |last7=Stott |first8=Colin |last8=Stuart |page=222 |date=2014 |isbn=978-1-4654-3573-6}}</ref> ஓராண்டில் ஒரு வால்வெள்ளி கண்ணுக்குப் புலப்படுகிறது. பல மங்கிய வால்வெள்ளிகள் நம்க்குப் புலப்படுவதில்லை.<ref>{{cite journal |doi=10.1006/icar.1998.6048 |title=The Rate of Naked-Eye Comets from 101 BC to 1970 AD |date=1999 |last1=Licht |first1=A |journal=Icarus |volume=137 |issue=2 |pages=355 |bibcode=1999Icar..137..355L}}</ref> இவற்றில் பொலிவுமிக்கவை "பெருவால்வெள்ளிகள்" எனப்படுகின்றன. வால்வெள்ளிகளைப் பல ஆளில்லாத விண்கலங்கள் சென்றுவருகின்றன. எடுத்துகாட்டாக, ஐரோப்பிய முகமையின் உரோசெட்ட திட்ட்த்தைக் குறிப்பிடலாம். இத்திட்டம் தன் முதன்முதலில் வால்வெள்ளிக்கு மனிந்திர விண்கலத்தை ஒரு வால்வெள்ளிக்கு அனுப்பியது.<ref name="Philae">[http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Touchdown!_Rosetta_s_Philae_probe_lands_on_comet European Space Agency], Rosetta's Philae probe lands on comet.</ref> நாசாவின் ஆழ்மொத்தல் விண்கலம் [[9P/Tempel|டெம்பெல் 1]] வால்வெள்ளியில் உள்ள குழிப்பள்ளத்தை உட்புறக் கூறுபாட்டு ஆராய்ச்சிக்காக தகர்த்தது.
 
== சொற்பிறப்பியல் ==
"https://ta.wikipedia.org/wiki/வால்வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது