"வால்வெள்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
[[File:Comet Hartley 2.jpg|thumb| [[103P/ஆர்ட்லே]]வின் உட்கரு, பிளைபை விண்கலம் எடுத்த படிமம். உட்கருவின் நீளம் 2 கிமீ ஆகும்.]]
 
[[File:Comet wild 2.jpg|thumb|[[81P/Wildவைல்டு]] வால்வெள்ளியின் ஒளிப்பக்க, இருள்பக்கத் தாரைகளும் கூர்ம்பொறுக்கும் உலர்வாக உள்ளன.]]
 
வால்வெள்ளியின் திண்ம அகடு உட்கரு எனப்படுகிறது. உட்கருவில் பாறையும் தூசும் பனிக்கட்டியும் கரிம ஈருயிரகி, கரிம ஓருயிரகி, மீத்தேன், அம்மோனியா போன்ற உறைவளிமங்களும்மைகின்றன.<ref>{{cite journal |bibcode=1998A&A...330..375G |title=Making a comet nucleus |author1=Greenberg |first1=J. Mayo |volume=330 |date=1998 |pages=375 |journal=Astronomy and Astrophysics}}</ref> இவை [[பிரெடு விப்புள்]] படிமம் உருவாகிய பிறகு தூசிப் பனிப்பந்துகள் எனப்படுகின்றன.<ref>{{cite web |url=http://starryskies.com/solar_system/Comet/dirty_snowballs.html |title=Dirty Snowballs in Space |publisher=Starryskies |accessdate=15 August 2013}}</ref> உயர்தூசு உள்ளடங்கியவை "பனித் தூசுப் பந்துகள்" எனப்படுகின்றன.<ref>{{cite news |url=http://www.timeshighereducation.co.uk/news/evidence-from-esas-rosetta-spacecraft-suggests-that-comets-are-more-icy-dirtball-than-dirty-snowball/199168.article |title=Evidence from ESA's Rosetta Spacecraft Suggests that Comets are more "Icy Dirtball" than "Dirty Snowball" |date=21 October 2005 |work=Times Higher Education}}</ref> 2014 இல் நடத்திய ஆய்வுகள் இவை வறுத்த பனிக்கட்டிபோல வால்வெள்ளிகள் அமைதல் அறியப்பட்டது. அதாவது இவற்றின் மேற்பரப்பு கரிமச் சேர்மங்களோடு அடர்பனிப் படிகங்களாலும் உள்பனிப்பகுதி மிகவும் குளிர்ச்சியாகவும் குறைந்த அடர்த்தியுடனும் அமைகின்றன என கூறுகின்றன.<ref name="NASA-20150210" />
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2279933" இருந்து மீள்விக்கப்பட்டது