வால்வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
[[File:Comet borrelly.jpg|thumb|left|[[19P/Borrelly|போரெல்லி வால்வெள்ளி]]யின் தாரைகள். ஆனால் மேற்பரப்பில் பனிக்கட்டி இல்லை.]]
 
உட்கருவின் மேற்பரப்பு பொதுவாக உலர்ந்த தூசு அல்லது பாரையால் ஆகியிருக்கும். எனவே பனிக்கட்டிகள் பல் மீட்டர் தடிப்பான மேலோட்டுக்கு அடியில் பொதிந்திருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்ட வளிமங்களோடு, பலவகை கரிமச் சேர்மங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் [[மெத்தனால்]], [[நீரகச் சயனைடு]], [[பார்மால்டிகைடு]], [[எத்தனால்]], [[ஈத்தேன்]] போன்றனவும் மேலும் சிக்கலான நெடுந்தொடர் மூலக்கூறுகள் அமைந்த நீரக்க் கரிமங்களும் அமினோ அமிலங்களும் அடங்கும்.<ref>{{cite web |last=Meech |first=M. |title=1997 Apparition of Comet Hale–Bopp: What We Can Learn from Bright Comets |url=http://www.psrd.hawaii.edu/Feb97/Bright.html |publisher=Planetary Science Research Discoveries |date=24 March 1997 |accessdate=30 April 2013}}</ref><ref>{{cite web |title=Stardust Findings Suggest Comets More Complex Than Thought |url=http://stardust.jpl.nasa.gov/news/news110.html |publisher=NASA |date=14 December 2006 |accessdate=31 July 2013}}</ref> 2009 இல் நாசாவின் விண்மீன் தூசு விண்கலம் கொணர்ந்த வால்வெள்ளித் தூசில் கிளைசைன் எனும் அமினோ அமிலம் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.<ref>{{cite journal |doi=10.1111/j.1945-5100.2009.tb01224.x |title=Cometary glycine detected in samples returned by Stardust |date=2009 |last1=Elsila |first1=Jamie E. |last2=Glavin |first2=Daniel P. |last3=Dworkin |first3=Jason P. |journal=Meteoritics & Planetary Science |volume=44 |issue=9 |pages=1323 |bibcode=2009M&PS...44.1323E}}</ref>
 
==காட்சிக்களம் ==
"https://ta.wikipedia.org/wiki/வால்வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது