சாதவாகனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 4:
| align=center colspan=2 |[[படிமம்:SatavahanaMap.jpg|250px]]<br><small>சாதவாகனப் பேரரசின் எல்லைகளும் (தொடர்க் கோடு) கைப்பற்றிய பகுதிகளும் (புள்ளிக் கோடு).</small><br>
|-
| '''[[ஆட்சி மொழி]]கள்''' || [[மராத்தி|மகாராஷ்ட்டிரி]] <br />[[சமஸ்கிருதம்]]<br />[[தமிழ்]]
|-
| '''[[தலைநகரம்|தலைநகரங்கள்]]''' || [[பைத்தான் (அவுரங்காபாத் மாவட்டம்)]], [[கோடி லிங்கம் (கரீம்நகர் மாவட்டம்)]], [[அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்|அமராவதி]]
வரிசை 12:
| '''முன்னிருந்தது''' || [[மௌரியப் பேரரசு]]
|-
| '''பின்வந்தது''' || [[இச்வாகு|இட்ச்வாகு]]கள், [[கடம்பர்]], [[மேற்கு சத்ரபதிகள்]] ,[[பல்லவர்]],[[சூட்டு நாகர்]]
|-
|}
வரிசை 22:
== தோற்றம் ==
சாதவாகனர் பற்றிய முதலாவது குறிப்பு கிமு 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற [[ஐதரேய பிராமணம்|ஐதரேய பிராமணத்தில்]] காணப்படுகின்றது. இவர்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இப் [[பிராமணம்]] கூறுகின்றது. [[புராணம்|புராணங்களும்]], இவர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் இவர்களை சாதவாகனர், சதகர்ணிகள், ஆந்திரர், ஆந்திரபிரித்தியர் எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன. கிரேக்கப் பயணியான [[மெகஸ்தெனஸ்|மெகஸ்தெனசின்]] ஒரு குறிப்பின்படி இவர்கள் 100,000 [[காலாட்படை]]யும், 1,000 [[யானை]]களும், 30 சிறப்பாக அமைக்கப்பட்டு அரண் செய்யப்பட்ட [[நகரம்|நகரங்களும்]] இருந்ததாகத் தெரிகிறது.
 
 
 
 
==சாதவாகன ஆட்சியாளர்கள்==
சாதவாகனர்கள் குறித்த தொல்லியல் குறிப்புகள் மற்றும் வெளியிட்டா நாணயங்களின் அடிப்படையில் ஹிமன்சு பிரபா ராய் என்பவர் சாதவாக ஆட்சியாளர்களை கீழ்கண்டவாறு குறித்துள்ளார்.{{sfn|Carla M. Sinopoli|2001|p=167}}
* சிமுகன் கி மு 100
* கன்கா (கி மு 100 – 70)
* முதலாம் சதகர்ணி (கி மு 70 – 60)
* இரண்டாம் சதகர்ணி (கி மு 50–25)
* [[மேற்கு சத்திரபதிகள்]] பிடியில் இருந்ததால் சாதவாகனர்களின் ஒழுங்கான அரசனில்லாக் காலம்
** நஹபானா (கி பி 54-100)
* கௌதமிபுத்திர சதகர்ணி (கி பி 86–110)
* [[வசஸ்திபுத்திர ஸ்ரீ புலமாவி (கி பி 110–138 )
* வசஸ்திபுத்திர சதகர்ணி (கி பி 138–145)
* சிவ ஸ்ரீ புலமாவி (கி பி 145–152)
* சிவஸ்கந்த சதகர்ணி (கி பி 145–152)
* யக்ஞ ஸ்ரீ சதகர்ணி (கி பி 152–181)
* விஜய சதகர்ணி
* சாதவாக இராச்சியத்தின் தென்கிழக்கு தக்காணப் பிரதேச ஆட்சியாளர்கள்:{{sfn|Carla M. Sinopoli|2001|p=178}}
** சந்திர ஸ்ரீ
** இரண்டாம் புலுமாவி
**ஆபிர ஈசாசேனா
** மாத்ரிபுத்திர சகாசேனா
** ஹரிபுத்திர சதகர்ணி
 
==மேற்கோள்கள்==
வரி 33 ⟶ 58:
[[பகுப்பு:தெலுங்கானா வரலாறு]]
[[பகுப்பு:மகாராட்டிர வரலாறு]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சாதவாகனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது