இராபர்ட் வில்லியம் பாயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இராபர்ட் வில்லியம் பாயி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''இராபர்ட் வில்லியம் பாயில்'''
இராபர்ட் வில்லியம் பாயில் FRS (25 ஜனவரி 1627-31 டிசம்பர் 1691) ஒரு ஆங்கிலோ –ஐரிஷ் இனத்தைச் சார்ந்தவர். இயற்கை தத்துவவியலாளர், வேதியியலாளர், இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரான இவர் அயர்லாந்து நாட்டில் கண்ட்றி வாட்டர் போர்டு மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் முதல் நவீன வேதியியலாளராக கருதப்படுகிறார். நவீன வேதியியலுக்கு அடித்தளம் இட்டவர்;. இவர் நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு மூடிய அமைப்பில் உள்ள வாயுவின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்னும் விதியின் மூலம் பிரபலமடைந்தார். இவரது படைப்புகளில் ஒன்றான தி ஸ்கெப்டிகல் சைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில் ஒரு மூல நூலாக கருதப்படுகிறது. அர்ப்பணிப்புமிக்க மற்றும் பயபக்தியுள்ள ஆங்க்ளிகேனாக இருந்துள்ளார் என்பதை இறையியல் சார்ந்த அவரது எழுத்துக்கள் மூலம் அறியலாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்_வில்லியம்_பாயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது