வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
}}
 
'''வாணி ராணி''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நெடுந்தொடர். இது நடிகை [[ராதிகா]]வின் ராடன் மீடியாவின் தயாரிப்பு ஆகும். ஜனவரி 21, 2013 முதல் ஒளிபரப்பாகிறது. ஒளிபரப்பப்படும் நேரம் ஒவ்வொரு வாரமும் திங்கள்திங்கிழமை முதல் வெள்ளிக்கிழமைசனிக்கிழமை வரை இரவு 9.30-10.00 மணி. இதே நிறுவனத்தின் தயாரிப்பான ’செல்லமே’ தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து இத்தொடர் ஒளிபரப்பப்படுகிறது.
 
சித்தி, அண்ணாமலை, அரசி தொடர்களில் இரட்டை வேடத்தில் நடித்த [[ராதிகா]], நான்காவது முறையாக வாணி ராணி தொடரில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/வாணி_ராணி_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது