"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,794 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
உசாத்துணை, மேலதிக தகவல் சேர்க்கப்பட்டன.
(உசாத்துணை, மேலதிக தகவல் சேர்க்கப்பட்டன.)
| imdb_id =
}}
'''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்''' [[1959]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எம். ஏ. திருமுகம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பிரேம்நசீர்]], [[ஓ. ஏ. கே. தேவர்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=anandan>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://archive.is/GrWKi }}</ref>
 
==பாடல்கள்==
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் [[கே. வி. மகாதேவன்]]. பாடல்களை [[அ. மருதகாசி]], [[கண்ணதாசன்]], டி. கே. சுந்தர வாத்தியார் ஆகியோர் யாத்தனர். [[சீர்காழி கோவிந்தராஜன்]], எஸ். சி. கிருஷ்ணன், சி. எஸ். பாண்டியன், [[ஏ. எல். ராகவன்]], [[பி. லீலா]], [[பி. சுசீலா]], [[கே. ஜமுனாராணி]], [[எல். ஆர். ஈஸ்வரி]], [[ஏ. ஜி. ரத்னமாலா]] ஆகியோர் பின்னணி பாடினார்கள்.<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=162|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (&#9742;:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border&nbsp;— collpase: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
! எண். !! பாடல் !! பாடியவர்/கள் !! பாடலாசிரியர்
|-
| 1 || ''தந்தனத்தோமென்று சொல்லியே''<br /><small>வில்லுப்பாட்டு</small> || குழுவினருடன் சி. எஸ். பாண்டியன் || rowspan=3|கண்ணதாசன் ||
|-
| 2 || ''கன்னியரே கன்னியரே'' || குழுவினருடன் எல். ஆர். ஈஸ்வரி ||
|-
| 3 || ''காய் காய் அவரைக் காய்'' || எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. எல். ராகவன் ||
|-
| 4 || ''ஐ கம் ஃப்ரம் பாரிஸ்'' || குழுவினருடன் பி. சுசீலா & ஏ. எல். ராகவன் || rowspan=6|அ. மருதகாசி ||
|-
| 5 || ''சின்ன இடை ஒடிந்திடவே'' || குழுவினருடன் கே. ஜமுனாராணி & எல். ஆர். ஈஸ்வரி ||
|-
| 6 || ''ஆசை நெஞ்சமே பொறுப்பாய்'' || கே. ஜமுனாராணி ||
|-
| 7 || ''ஓ! சிங்காரப் பூஞ்சோலை'' || சீர்காழி கோவிந்தராஜன் & கே. ஜமுனாராணி ||
|-
| 8 || ''மானமே பெரிதென்றே'' || பி. லீலா ||
|-
| 9 || ''உழவுக்கும் தொழிலுக்கும்'' || குழுவினருடன் எஸ். சி. கிருஷ்ணன் & எல். ஆர். ஈஸ்வரி ||
|-
| 10 || ''கோவிச்சுக்கிறாப்பல கோவிச்சுக்காதே'' || எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. ஜி. ரத்னமாலா || டி. கே. சுந்தர வாத்தியார் ||
|}
 
==உசாத்துணை==
{{reflist}}
 
[[பகுப்பு:1959 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2280177" இருந்து மீள்விக்கப்பட்டது