சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
===அடிமை சமூகம்===
 
இதில் உற்பத்திச் சாதனங்கள் [[அடிமை]] எஜமானர்களுக்கு (ஆண்டை) சொந்தம். அடிமையும், ஆண்டையின் உடமைதான். அடிமைகளை [[விலங்கு|மிருகங்கள்]] போல வாங்கலாம், விற்கலாம். கல் ஆயுதங்களுக்கு பதில் [[இரும்பு]], [[செம்பு]] போன்ற உலோக ஆயுதங்கள் வந்தன. [[விவசாயம்]], [[கைத்தொழில்]] வளர்ந்தது. ஏராளமான வேலைப் பிரிவினைகள் ஏற்பட்டன. அடிமைகளின் எலும்புக் கூடுகளால் உருவான சமூகம் இது. அடிமைகளின் உழைப்பை நிர்பந்தமாய் சுரண்டி ஆண்டைகள் கொழுத்தனர். [[தனியுடமை]], [[அரசு]], [[குடும்பம்]] தோன்றின.
 
===நிலப்பிரபுத்துவ சமூகம்===
"https://ta.wikipedia.org/wiki/சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது