சூர்பரக நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''சூர்பரக நாடு''' (Shurparaka) பர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
 
'''சூர்பரக நாடு''' (Shurparaka) [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] புராண காலத்தில்காலத்திலிருந்த ஒரு நாடாகும். இந்நாட்டை நிறுவியவர் [[பரசுராமர்]] ஆவார். [[நர்மதை ஆறு]] மேற்குக் கடலில் கலக்கும் வடிநிலத்தில் சூர்பரக நாட்டை நிறுவினார். சூர்பரக நாட்டைக் குறித்து [[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பரசுராமர் இந்நாட்டை [[காசிபர்|காசிப]] முனிவருக்கு வழங்கி விட்டதாகவும், பின்னர் காசிபர் அந்நாட்டை [[அந்தணர்|அந்தண]] ஆட்சியாளர்களுக்கு வழங்கி விட்டதாகவும் குறிப்புகள் உள்ளதுஉள்ளன.
 
தற்போது சூர்பரக நாட்டின் பெயர் ''சூபரா'' அல்லது ''நள சூர்பரா'' எனும் பகுதியாக [[மகாராட்டிரம்]] மாநிலத்தின் [[பால்கர் மாவட்டம்|பால்கர் மாவட்டத்தில்]] அரபுக்கடற்கரையில் உள்ளது. <ref>[https://en.wikipedia.org/wiki/Sopara Shurparaka]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சூர்பரக_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது