கைபேசி செயலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
}}<!--{{New page}} end-->
 
'''கைப்பேசி செயலி'''(ஆங்[[ஆங்கிலம்]]: ''MOBILE APP'') என்பது [[நுண்ணறிபேசி]] அல்லது [[கைக் கணினி]]யில் செயற்படும் [[பயன்பாட்டு மென்பொருள்|பயன்பாட்டு மென்பொருளாக]] உருவாக்கப்பட்டுள்ளது. செயலியானது, பெரும்பாலான கருவிகளுள் [[வலை உலாவி]], [[மின்னஞ்சல்]], [[நாட்காட்டி]], வரைபட உலாவி, இசைப்பாடல்களை வாங்க உதவும் செயலி என [[முன்-நிறுவப்பட்ட மென்பொருள்|முன்-நிறுவப்பட்ட மென்பொருளாக]] விற்பனைக்கு வருகின்றது. சில முன் நிறுவப்பட்ட மென்பொருளைமென்பொருளைப் பயன்படுத்துவோர் இடநெருக்கடி காரணமாக நீக்கலாம்.
 
ஆங்கில வார்த்தையான ''APP'' என்பது ''APPLICATION SOFTWARE'' என்ற சொல்லின் சுருக்கமாகும். 2010ல் ''APP'' என்ற ஆங்கில வார்த்தையானது [[அமெரிக்க பேச்சு சமூகம்|அமெரிக்க பேச்சு சமூகத்தினால்]] [[ஆண்டின் வார்த்தை]]யாக அறிவிக்கப்பட்டது <ref>{{cite web|url=http://www.americandialect.org/app-voted-2010-word-of-the-year-by-the-american-dialect-society-updated |title="App" voted 2010 word of the year by the American Dialect Society (UPDATED) American Dialect Society |publisher=Americandialect.org |date=2011-01-08 |accessdate=2012-01-28}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கைபேசி_செயலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது