தன்சானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 77:
தான்சானியா-மலாவி உறவுகளில் நாட்டின் நேசா ( மலாவி ஏரி) எல்லையை ஒட்டியிருக்கும் எல்லை நிலப்பரப்பு குறித்த சிக்கலின் காரணமாக பதட்டமாகி விட்டன. இச்சிக்கலைத் தீர்ப்பது தொடர்பாக 2014 மார்ச்சில்நடைபெற்ற முயற்சி தோல்வியுற்றது.<ref name="frame"/><ref name=year/><ref name="AllAfrica.com">{{cite news | title=Tanzania: After Two Days, No Agreement Over Lake Niassa | url=http://allafrica.com/stories/201403230009.html | publisher=[[AllAfrica.com]] | date=22 March 2014}}</ref> சர்வதேச நீதிமன்றம் (ஐ.சி.ஜே.) இந்த பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்யலாம் என 2013-ல் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. <ref name="tvcnews.tv">[http://www.tvcnews.tv/?q=article/malawi-tanzania-agree-icj-over-lake-dispute "Malawi, Tanzania agree on ICJ over lake dispute | TVC NEWS"]. tvcnews.tv.</ref>
[[மலாவி]], சர்வதேச நீதிமன்றத்தின் இன் கட்டாய அதிகார வரம்பை ஏற்றுள்ளது ஆனால் தான்சானியா ஏற்க மறுத்துவிட்டது. <ref name="icj-cij.org">[http://www.icj-cij.org/jurisdiction/?p1=5&p2=1&p3=3 "Declarations Recognizing the Jurisdiction of the Court as Compulsory | International Court of Justice"]. icj-cij.org.</ref>
== பெயராய்வு ==
"தான்சானியா" என்ற பெயரானது, இரு நாடுகளின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டது, இது [[தங்கனீக்கா]] மற்றும் சான்சிபார் நாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்து புதிய நாடு உருவானபோது, இரு நாட்டுப் பெயர்களையும் ஒருங்கிணைத்து புதுச்சொல்லாக பெயர் வைக்கப்பட்டது. <ref>{{OEtymD|tanzania}}</ref> "[[தங்கனீக்கா]]" என்ற பெயர் [[சுவாகிலி மொழி]]ச் சொற்கலான தங்க (கடற் பயணம்) மற்றும் நிக்கா ("மக்களற்ற வெற்று", "வனப்பகுதி") என்ற சொற்களில் இருந்து உருவானது, இது "வனாந்தரத்தில் புறப்பட்டது" என்ற சொற்றொடரை உருவாக்கியது. இது சில சமயம் [[தங்கனீக்கா ஏரி]]யைக் குறிக்கின்றது. <ref>[http://home.frognet.net/~jaknouse/gaz-af.html John Knouse: A Political World Gazetteer: Africa] website accessed 1 May 2007.</ref> சான்சிபார் என்ற பெயர் "ஜேன்ஜி" என்பதிலிருந்து வந்தது, இது உள்ளூர் மக்களைக் குறிப்பிடும் பெயர் ("கருப்பு" என்று பொருள் கூறப்படுகிறது)   மற்றும் [[அரபு மொழி|அரபிச்]] சொல்லான "பார்" (இதற்கு கடற்கரை என்று பொருள்)<ref>{{OEtymD|zanzibar}}</ref>
ஆகியவற்றின் கூட்டுச் சொலாலாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தன்சானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது