"இடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

475 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சிறிய சேர்த்தல்
(உரைதிருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
(சிறிய சேர்த்தல்)
[[File:Lightning 14.07.2009 20-42-33.JPG|Lightning 14.07.2009 20-42-33|right|thumb|200px| இடியுடன் கூடிய மின்னல்]].
{{Listen|filename=Thunder.ogg|title=இடி|description=இடியின் ஒலி|format=[[Ogg]]}}
'''இடி''' (Thunder) என்பது [[காற்று|காற்றில்]] உள்ள [[மூலக்கூறு]]களுடன் [[மேகம்|மேகங்கள்]] உராய்வதால் [[வானம்|வானத்தில்]] [[மின்சாரம்]] உண்டாகிப் [[பூமி]]யில் பாயும்போது உண்டாகிறது. இடி, [[மின்னல்]] இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடியொலி கேட்கும். [[ஒளி|ஒளியின்]] [[வேகம்]] ஒரு நொடிக்கு 300000 கிலோமீட்டர்; [[ஒலி|ஒலியின்]] வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் என்பதே இதன் காரணம் ஆகும்.
 
== காரணம் ==
இடி உண்டாக அறிவியல் பூர்வமான காரணங்கள் பலவாறாக உள்ளன. அவற்றுள் கி.மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாடில் முதல்முறையாக ஓர் கருதுகோளை முன்வைத்தார்.
 
==இவற்றையும் பார்க்க==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2280793" இருந்து மீள்விக்கப்பட்டது