டையாப்ட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பெர்டினாண்ட் மோனயர் *விரிவாக்கம்* |
→பார்வை அளவையியலில்: *எழுத்துப்பிழை திருத்தம்* |
||
வரிசை 7:
குவியமில் குறைபாடுகளான [[கிட்டப்பார்வை|கிட்டப் பார்வை]], [[தூரப்பார்வை|தூரப் பார்வை]] போன்றவற்றிற்கு கண் வைத்தியரால் எழுதப்படும் மருந்துக்குறிப்பில் டையாப்ட்டர் பயன்படுத்தப்படுகிறது. குழிவு வில்லைகள் "எதிர்" பெறுமானத்தை உடையது, கிட்டப் பார்வையைச் சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. குவிவு வில்லைகள் "நேர்" பெறுமானத்தை உடையது, தூரப்பார்வையை சரிசெய்யப் பயன்படுகிறது. மிதமான மையோபியா (கிட்டப் பார்வை) கண்ணிற்கான வில்லையின் பெறுமானம் -1.00 இலிருந்து -3.00 வரையாகும், அதேநேரத்தில் தூரப்பார்வைக்கு +1.00 - +3.00 ஆகும்.<ref>A K KHURANA. Comprehensive Ophthalmology. 4th Edition. 2007.</ref>
மனிதக் கண்ணின் பார்வை வலு அதன் கருவிழிப்படலத்தின் [[ஒளிமுறிவு]] ஆற்றலிலும், வில்லையின் ஒளிமுறிவு ஆற்றலிலும் தங்கி உள்ளது. சாதாரண இளைப்பாறும் கண்ணுக்கான பார்வை வலு 60 டையாப்ட்டர்கள் ஆகும். அண்மையிலும் தூரத்திலும் கண் பொருட்களைப் பார்க்கும்போது இவை மாற்றி அமைக்கப் படும் இது விழியின் ஏற்பவமைவுத் தன்மை எனப்படும். மனித விழியின் பிசிர்த்தசை சுருங்கி விரிவடைதலால் அதனுடன் இணைக்கப்பட்டு உள்ள வில்லையும் சுருங்கி விரிகின்றது. வில்லை எவ்வளவு குவிவாகின்றதோ அவ்வளவு அதன் பார்வை வலு உயர்வடையும். மனிதன் வயதாக ஏற்பவமைவுத் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. சிறுவர் பருவத்தில் 15 - 20 டையாப்ட்டர்கள் , 25 வயதளவில் 10 டையாப்ட்டர்கள் , 50 வயதளவில் 1 டையாப்ட்டர் என இவை
== உசாத்துணைகள் ==
{{Reflist}}
|