தமிழீழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி *திருத்தம்*
வரிசை 80:
| demographics1_footnotes = (1981)<ref>{{cite web|title=Population by ethnic group and district, Census 1981, 2001|url=http://www.statistics.gov.lk/abstract2010/chapters/Chap2/AB2-11.pdf|work=Statistical Abstract 2010|publisher=Department of Census & Statistics}}</ref>
| demographics1_title1 = [[இலங்கைத் தமிழர்|தமிழர்]]
| demographics1_info1 = 1,189,000 (1981) - 1,388,828 (2001)
| demographics1_title2 = [[சிங்களவர்]]
| demographics1_info2 = 45,000 (1981) - 685,896 (2011)
| demographics1_title3 = [[இலங்கை முஸ்லிம்கள்|முஸ்லிம்கள்]]
| demographics1_info3 = 415,267 (16.11%)
வரிசை 111:
| footnotes =
}}
'''தமிழீழம்''' அல்லது '''தமிழ் ஈழம்''' ({{lang|en|''Tamil Eelam}}'', {{lang|si|දෙමල ඊලාම්}}) எனப்படுவது [[இலங்கைத் தமிழர்]] தமது தாயக பிரதேசமாக கருதும் [[இலங்கை|இலங்கையின்]]யின் வட-கிழக்கு மாகாணங்களை உட்பட்ட நிலப்பகுதியைக் குறிக்கும்.
 
தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான [[சிங்களவர்|சிங்களவரை]] பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட [[பெருந்தேசியவாதம்|பெருந்தேசியவாத]] ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.
 
'''தமிழீழக்''' கோரிக்கை 1977ஆம்1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி]]யின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று [[தமிழ் தேசிய இனம்|தமிழ் தேசிய இனத்தின்]] அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.
 
== சுயநிர்ணய உரிமைப் போர் ==
வரிசை 128:
 
[[படிமம்:Tamilpolice.jpg|thumb|right|தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல் துறை]]
[[படிமம்:Tamileelavaippakam.jpg|thumb|தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகம்]]
 
== சமாதான நடவடிக்கைகளும் இலங்கை அரசின் வெளியேற்றமும் ==
வரி 137 ⟶ 136:
 
== தமிழீழத்தில் முஸ்லீம்கள் ==
{{mainMain|வட இலங்கை முசுலீம்களின் கட்டாய வெளியேற்றம்}}
தமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை வாழ் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முஸ்லிம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர்.
 
வரி 185 ⟶ 184:
== தமிழீழ தேசிய சின்னங்கள் ==
<gallery caption="தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழ தேசிய சின்னங்கள்" widths="180px" heights="120px" perrow="5">
Imageபடிமம்:Slleo1.jpg|தேசிய விலங்கு [[சிறுத்தை]]
Imageபடிமம்:Gloriosa superba 8962.jpg|தேசிய மலர் [[காந்தள்]]
Imageபடிமம்:Greater Coucal01.jpg|தேசிய பறவை [[செம்பகம்]]
Imageபடிமம்:Albizia lebbeck (Siris) in Hyderabad W IMG 7167.jpg|தேசிய மரம் [[வாகை]]
|தேசியக் கொடி
</gallery>
வரி 201 ⟶ 200:
* [[ஈழ இயக்கங்கள்]]
 
== குறிப்புகள் ==
{{reflist|colwidth=30em}}
<references/>
 
== துணை நூல்கள் ==
* சி. புஸ்பராஜா. 2003. ''ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்''. பதிப்பு: அடையாளம்.
* Balasingham, Anton. 2004. ''War and Peace - Armed Struggle and Peace Efforts of Liberation Tigers'', Fairmax Publishing Ltd, ISBN 1-903679-05-2
* S. J. Tambiah. (1986). ''Sri Lanka: ethnic fratricide and the dismantling of democracy''. Chicago: The University of Chicago Press.
* மகா.தமிழ்ப் பிரபாகரன். 2013. [[http://ta.wikipedia.org/s/3i42 | புலித்தடம் தேடி ]] - ரத்த ஈழத்தில் 25 நாட்கள் (2009 போருக்கு பிந்தைய இலங்கையின் கோரமுகம்) , விகடன் பிரசுரம் ISBN 978-81-8476-497-0 [http://books.vikatan.com/index.php?bid=2105]
 
== வெளி இணைப்புக்கள் ==
{{Commons category|position=left}}
* [http://www.tamilnet.com/img/publish/2006/02/Building_the_state_1.pdf Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka]
* [http://www.tamilnation.co/tamileelam/defacto/ Tamil Eelam - a De Facto State]
 
=== தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ கட்டுமான வலைத்தளங்கள் ===
* [http://www.eelam.com/ தமிழீழ தளம்]
* [http://www.eelamsports.com/ தமிழீழ விளையாட்டுத்துறை]
* [http://www.techonnet.org/ பொருண்மிய மதியுரையகம்]
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது