பீட்டர்ஸ் ரோடு, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பீட்டர்ஸ் ரோடுசாலை ''' (''Peters Road'') [[சென்னை]]யின் [[அண்ணா சாலை]]யிலிருந்து பிரியும் முதன்மையான சாலைகளில் ஒன்றாகும். [[அண்ணா மேம்பாலம்]] கடந்து [[ஆயிரம்விளக்கு மசூதி]]யை அடைவதற்கு முன்பாக இச்சாலை துவங்குகின்றது.<ref>[http://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=Peters+Road,+Chennai&sll=37.0625,-95.677068&sspn=38.008397,92.900391&ie=UTF8&z=16 Location in Google Maps]</ref>
 
சென்னையின் முதல் பல்திரை வளாகமான [[சத்யம் திரையரங்குகள்]] இச்சாலையின் புறத்தே அமைந்துள்ளது.<ref>[http://www.sathyamcinemas.com/co_inform.asp Satyam Cinemas Location]</ref> இச்சாலையில் உள்ள [[சரவண பவன் (உணவகம்)|சரவண பவன்]] உணவகம் புகழ் பெற்றதாகும். இந்த உணவகத்தைத் தொட்டு துவங்கும் கான்ரன் இசுமித் சாலையில் டிஏவி கோபாலபுரம் பள்ளி இயங்குகின்றது. இச்சாலையின் இராயப்பேட்டைப் பகுதியில் ஆற்காடு இளவரசரின் அமீர் மகால், [[புதுக்கல்லூரி, சென்னை|புதுக்கல்லூரி]] ஆகியன அமைந்துள்ளன. இராயப்பேட்டை பொதுமருத்துவமனை இச்சாலையும் இராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கின்ற சந்திப்பில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்ஸ்_ரோடு,_சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது