"டென்சிங் நோர்கே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

880 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* [[1959]] இல் [[இந்தியா|இந்திய அரசு]] [[பத்மபூஷன்]] விருது வழங்கியது.
* [[1978]] இல் இவரது நினைவாக இந்திய அரசு [[டென்சிங் நோர்கே விருது|டென்சிங் நோர்கே விருதினை]] அறிவித்தது.
== நேருவின் உபசரிப்பு ==
டென்சிங்கை தனது வீட்டிற்கு அழைத்த நேரு தன்னிடம் இருந்த விலையுயர்ந்த ஆடைகளை அவருக்குக் கொடுத்து, அவற்றை அணியச்செய்து அழகு பார்த்தார்.டென்சிங்கின் கோரிக்கையை ஏற்று 1954-ல் மலையேறும் கழகத்தைத் தொடங்கி வைத்தார் நேரு.அதில் டென்சிங் பயிற்சியாளரானார். டென்சிங் 1986-ல் தனது 71-வது வயதில் டார்ஜிலிங்கில் காலமானார்.
=='''ஜம்லிங் டென்சிங்''' ==
: டென்சிங் நார்கேயின் மகனான ஜம்லிங் டென்சிங் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு, 1996 ல் எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து, தந்தையின் சாதனையைத் தானும் செய்து காட்டினார்.
 
== குறிப்புகள் ==
19

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2281492" இருந்து மீள்விக்கப்பட்டது