[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உலகக்கிண்ண சாதனைகள் பட்டியல்|ஒரு]] பிறந்த குழந்தையின் [[தொப்புள்கொடி]]யின் வெண்ணீல நிறமாக இருக்கும். பிறந்த பின்னர், தொப்புள்கொடியானது பொதுவாக ஒரு 1-2 அங்குலம் விட்டு வெட்டப்படும். இவ்விடத்தில் தொற்று எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக [[மருத்துவமனை]]யில் [[மருத்துவம்|மருத்துவ]] குணம் கொண்ட ஒரு [[சாயம்]] பூசப்படும், அது ஒரு ஊதா நிறத்தைக் கொடுக்கும். தொப்புட்கொடி சுருங்கி, காய்ந்து, வறண்டு, கறுப்பு நிறமாக மாறிப், பின்னர் தானாகவே 3 கிழமைகளில் விழுந்துவிடும். அந்த இடமே பின்னர் [[தொப்புள்]]ளாக காணப்படும்.
==பிறக்கும் போது ஏற்ப்படும் அக உடலியல் மாற்றங்கள்==