கணம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:கணிதம் using HotCat
வரிசை 11:
 
== கணங்களைக் குறிக்கும் முறைகள் ==
''முதன்மைக் கட்டுரை: [[{{முதன்மை|கணக் குறியீடுகள்]]''}}
கணங்களை விவரித்தல் முறை, பட்டியல் முறை என இருவிதங்களில் குறிக்கலாம்.
 
===விவரித்தல் அல்லது வருணனை முறை===
கணங்களை அவற்றின் உறுப்புகளின் பண்பினை விளக்கும் சொற்களைக் கொண்டு குறிக்கும் முறை விவரித்தல் முறை அல்லது வருணனை முறை எனப்படும்.
 
:எடுத்துக்காட்டாக:
:''A'' = முதல் நான்கு நேர்ம [[முழு எண்|முழு எண்களை]] உறுப்புகளாகக் கொண்ட கணம்.
வரி 21 ⟶ 23:
===பட்டியல் முறை===
நெளிந்த அடைப்புக் குறிக்குள் உறுப்புக்களைப் பட்டியலிடுவதன் மூலம் கணங்களை விளக்கலாம்.
 
:எடுத்துக்காட்டாக:
:''C'' = {4, 2, 1, 3}
:''D'' = {காவி, வெள்ளை, பச்சை, நீலம்}
 
ஏராளமான உறுப்புக்களைக் கொண்ட, பெரிய கணங்களைப் பொறுத்தவரை, அத்தனை உறுப்புக்களையும் ஒவ்வொன்றாக எழுதிப் பட்டியலிடுதல் செயல்முறையில் மிகவும் கடினமானது. எடுத்துக்காட்டாக, ''E'' = {முதல் ஆயிரம் நேர்நேர்ம முழு எண்கள்} என்பதைப் பட்டியல் இடுவதென்பது எழுதுபவருக்கும், அதனை வாசிப்பவருக்கும்கூட மனச்சோர்வூட்டுகின்ற வேலையாகும். எனினும் ஒரு கணிதவியலாளர் இவ்வாறு பட்டியலிடுவதில்லை என்பதுடன், சொற்களாலும் விரித்துரைப்பதில்லை. மாற்றாகச் சுருக்கமான குறியீட்டு முறையில் பின்வருமாறு எழுதுவர்:
 
ஏராளமான உறுப்புக்களைக் கொண்ட, பெரிய கணங்களைப் பொறுத்தவரை, அத்தனை உறுப்புக்களையும் ஒவ்வொன்றாக எழுதிப் பட்டியலிடுதல் செயல்முறையில் மிகவும் கடினமானது. எடுத்துக்காட்டாக, ''E'' = {முதல் ஆயிரம் நேர் முழு எண்கள்} என்பதைப் பட்டியல் இடுவதென்பது எழுதுபவருக்கும், அதனை வாசிப்பவருக்கும்கூட மனச்சோர்வூட்டுகின்ற வேலையாகும். எனினும் ஒரு கணிதவியலாளர் இவ்வாறு பட்டியலிடுவதில்லை என்பதுடன், சொற்களாலும் விரித்துரைப்பதில்லை. மாற்றாகச் சுருக்கமான குறியீட்டு முறையில் பின்வருமாறு எழுதுவர்:
 
:''E'' = {1, 2, 3, ..., 1000}
வாசிப்பவருக்குப் புரியக்கூடிய வகையில் ஒழுங்குமுறையில் அமைந்த உறுப்புக்களைக் கொண்ட ''E'' போன்ற கணமொன்றைப் பொறுத்தவரை, பட்டியலைச் சுருக்கக் குறியீடாக எழுதி விளக்க முடியும். முழுப் பட்டியலும் எச்சப்புள்ளிக்[[முப்புள்ளி (ellipsisதமிழ் நடை)|எச்சப்புள்ளி]] ('''...''') குறியீட்டைப் பயன்படுத்திச் சுருக்கப்பட்டுள்ளது. இக் குறியீட்டைப் பயன்படுத்தும்போது, ஒழுங்குமுறை தெளிவாகப் புரியும் வகையில் போதிய அளவு உறுப்புக்கள் காட்டப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கீழேயுள்ள கணம் முதல் பதினாறு முழு எண்களையோ அல்லது இரண்டின் முதல் ஐந்து அடுக்குகளையோ குறிக்கக் கூடும்:
 
:''X'' = {1, 2, ..., 16}
வரி 55 ⟶ 57:
 
=== கணிதக் குறியீடுகளைப் பயன்படுத்தி விளக்கம் ===
 
 
இவ்வாறான இடங்களில், கணத்தை விளக்குவதற்கு கணிதக் குறியீடுகளையும் சில மரபான குறிப்பு மொழிகளையும் கணிதவியலாளர் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக:
"https://ta.wikipedia.org/wiki/கணம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது