கணம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 86:
:* <math>9 \notin F</math> and <math>\mathrm{green}\ \notin B</math>. (இந்திய கொடியில் பச்சை ஒரு நிறம் இல்லை).
 
== கணங்களின் எண் அளவை (Cardinality of a set)எண்ணளவை ==
''S'' கணத்தின் எண்ணளவை (Cardinality of a set) |&thinsp;''S''&thinsp;| என்பது அக்கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
 
மேலே விரித்துரைக்கப்பட்ட கணங்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுள்ள உறுப்புக்களைக் கொண்டுள்ளன.
எடுத்துக்காட்டாக,
கணம் ''A'' நான்கு உறுப்புக்களைக் கொண்டுள்ளது,. எனவே |&thinsp;''BA''ம்&thinsp;| நான்கு= உறுப்புக்களைக் கொண்டுள்ளது4.
 
ஒரு கணம் உறுப்புக்கள் எதுவுமற்ற கணமாகவும் இருத்தலும் கூடும். அத்தகைய கணம் '''[[வெற்றுக் கணம்]]''' எனப்படும். இது ø என்ற குறியீட்டால் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக மூன்று பக்கங்களையுடைய சதுரங்களின் கணம் ''A'' என்று கூறினால் ''A'' என்பது உறுப்புக்கள் எதுவுமற்ற கணம் ஆகும். அதனால் ''A'' = ø என எழுதுவர்ஆகும். சுழி (சூனிய) எண் போல, வெற்றுக் கணம்கணத்தின் எளிமையாகத்எண்ணளவை தோன்றினாலும்,பூச்சியமாகும். வெற்றுக் கணம் கணிதத்தில் மிக முக்கியமானதாகும்.
 
வெற்றுக் கணம் பற்றி மேலும் தகவல் அறிய [[வெற்றுக் கணம்]] பக்கத்தைப் பார்க்கவும்.
 
ஒரு '''கணம்''' முடிவிலி எண்ணிக்கையான உறுப்புக்களையும் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக எல்லா [[இயல்பெண்|இயல்பெண்களினதும்]] கணம் ஒரு முடிவிலியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கணம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது