கணம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 167:
== நிரப்பிகள் ==
{{முதன்மை|நிரப்பு கணம்}}
இரு கணங்கள் ஒன்றில் இருந்து ஒன்றை கழிக்க முடியும். கழிக்கப்பட்ட கணம் முதல் கணத்தின் நிரப்பிக் கணம் (Complement set)என எனப் பெயர் கொள்ளும். அதாவது A என்னும் கணத்தின் ஒப்பீட்டு நிரப்பிக் கணம் B என்பதை ''B'' − ''A'', (or ''B'' \ ''A'') எனக் குறிப்பர். இந்த ''B'' − ''A'', (or ''B'' \ ''A'') என்னும் கணமானது A யில் இல்லாது ஆனால் ''B'' யில் மட்டும் உள்ள எல்லா உறுப்புகளும் கொண்ட கணமாகும். ஒரு கணத்தில் இல்லா உறுப்புகளை நீக்குதல் (கழித்தல்) ஒரு சரியான செயலே. எடுத்துக்காட்டாக ''green'' (பச்சை) என்பதை {1,2,3} என்னும்கணத்தில்என்னும் கணத்தில் இருந்து கழிக்கலாம் - இதனால் விளைவு ஏதுல்ஏதும் இல்லை (ஏனெனில் இல்லாததைத்தானே நீக்குகிறோம்!).
 
சில நேரங்களில் எல்லாக் கணங்களும் ஒரு [[அனைத்துக்கணம்]], ''U'' , என்று வரையறை செய்யப்பட்ட கணத்தின் உட்கணங்களாகக் கொள்ளப்படும். அப்படிப்பட்ட சூழல்களில்,
''U'' − ''A'', எனப்படுவது '''முழு நிரப்பி''' ( '''absolute complement''') எனப்படும் அல்லது A யின் நிரப்பி என்று கூறப்படும். இதனை ''A''′ எனக் குறிப்பர்.
<div style="float:right;margin:1em;">[[படிமம்:Venn B minus A.png|150px|center|'''B''' minus- '''A''',
]]<center><small>The '''relative complement'''<br />of ''A'' in ''B''</small></center>
[[படிமம்:Venn A complement.png|150px|center|A complement]]<center><small>The '''complement''' of ''A'' in ''U''</small></center></div>
எடுத்துக்காட்டுகள்:
வரி 185 ⟶ 186:
:* ''A''&nbsp;−&nbsp;''A'' = ø
:* ''A''&nbsp;−&nbsp;''B'' = ''A''&nbsp;∩&nbsp;''B′''
 
கணங்களின் நிரப்பிகள் பற்றி மேலும் தகவல் அறிய [[நிரப்பி (கணக் கோட்பாடு)]] பக்கத்தைப் பார்க்கவும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/கணம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது