கணம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 131:
இந்த எண்களைக்கொண்ட கணங்கள் ஒவ்வொன்றும், முடிவிலி எண்ணளவுகளைக் கொண்டது. அத்துடன், <math>\mathbb{N} \subset \mathbb{Z} \subset \mathbb{Q} \subset \mathbb{R} \subset \mathbb{C}</math>.
 
==அடிப்படைச் செயல்கள்===
=== ஒன்றிப்புகள் ===
{{முதன்மைக் கட்டுரை|சேர்ப்பு (கணக் கோட்பாடு)}}
 
வரி 148 ⟶ 149:
:* ''A''&nbsp;U&nbsp;ø&nbsp;&nbsp;&nbsp;=&nbsp;&nbsp;''A''
 
=== வெட்டுகள் ===
{{முதன்மைக் கட்டுரை|வெட்டு (கணக் கோட்பாடு)}}
 
வரி 165 ⟶ 166:
:* ''A''&nbsp;∩&nbsp;ø&nbsp;&nbsp;&nbsp;=&nbsp;&nbsp;&nbsp;ø
 
=== நிரப்பிகள் ===
{{முதன்மை|நிரப்பு கணம்}}
இரு கணங்கள் ஒன்றில் இருந்து ஒன்றை கழிக்க முடியும். கழிக்கப்பட்ட கணம் முதல் கணத்தின் நிரப்பிக் கணம் (Complement set) எனப் பெயர் கொள்ளும். அதாவது A என்னும் கணத்தின் ஒப்பீட்டு நிரப்பிக் கணம் B என்பதை ''B''&nbsp;−&nbsp;''A'', (or ''B'' \ ''A'') எனக் குறிப்பர். இந்த ''B''&nbsp;−&nbsp;''A'', (or ''B'' \ ''A'') என்னும் கணமானது A யில் இல்லாது ஆனால் ''B'' யில் மட்டும் உள்ள எல்லா உறுப்புகளும் கொண்ட கணமாகும். ஒரு கணத்தில் இல்லா உறுப்புகளை நீக்குதல் (கழித்தல்) ஒரு சரியான செயலே. எடுத்துக்காட்டாக ''green'' (பச்சை) என்பதை {1,2,3} என்னும் கணத்தில் இருந்து கழிக்கலாம் - இதனால் விளைவு ஏதும் இல்லை (ஏனெனில் இல்லாததைத்தானே நீக்குகிறோம்!).
"https://ta.wikipedia.org/wiki/கணம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது