வத்திக்கான் நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயர்: *திருத்தம்*
→‎பெயர்: *திருத்தம்*
வரிசை 70:
வத்திக்கான் நகரத்தின் பெயர் முதலில் லடான் ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டது, இது 11 பெப்ரவரி 1929 இல் கையெழுத்திடப்பட்டது, இது நவீன நகர-நாட்டை நிறுவியது. இப்பெயரானது வத்திக்கான் மலையில் இருந்து எடுக்கப்பட்டது, நாட்டின் புவியியல் அமைந்த இடம் இதுவாகும். "வத்திக்கான்" என்பது எட்ருஸ்கன் குடியேற்றத்தின் பெயரிலிருந்து தோன்றியது, வத்திக்கான் அல்லது வத்திகம் என்பதன் பொருள் தோட்டம் என்பதாகும்.
 
நகரத்தின் உத்தியோகபூர்வ இத்தாலிய பெயர் சிட்டா டெல் வாட்டிகானோ என்பதாகும். மரபுசார் முறையில் ஸ்டாட்டோ டெல்லா சிட்டா டெல் வட்டிகானோ என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் பொருள் "வத்திக்கான் நகர நாடு" என்பதாகும்.  [[திரு ஆட்சிப்பீடம்]] (இது வத்திக்கான் நகரத்திலிருந்து வேறுபட்டது) மற்றும் கத்தோலிக்க தேவாலயமும் தனது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எலிசிலியஸ்டிக்மதத்திற்குரிய (ecclesiastical) [[லத்தீன்]] மொழியையே பயன்படுத்தினாலும்,   வத்திக்கான் நகரம் அதிகாரப்பூர்வமாக [[இத்தாலிய மொழி|இத்தாலிய மொழியைப்]] பயன்படுத்துகிறது. இந்த நகரம்   லத்தீன் பெயரில் வத்திக்கானே (Status Civitatis Vaticanæ) எனப்படுகிறது; <ref>{{cite web| url=http://w2.vatican.va/content/pius-xii/la/apost_constitutions/documents/hf_p-xii_apc_19451208_vacantis-apostolicae-sedis.html| title=Apostolic Constitution| language=Latin}}</ref><ref>{{cite web| title=Letter to John Cardinal Lajolo| author=Pope Francis| date=8 September 2014| publisher=The Vatican| url=http://w2.vatican.va/content/francesco/la/letters/2014/documents/papa-francesco_20140908_lettera-card-giovanni-lajolo.html| language=Latin| accessdate=28 May 2015}}</ref> . இது புனிதமாகதிரு பார்வைக்கு மட்டுமல்லாமல்ஆட்சிப்பீடத்தின் அதிகாரபூர்வமான ஆவணங்களில் மட்டுமல்லாமல், பெரும்பாலான அதிகாரப்பூர்வ திருச்சபை மற்றும் [[போப்பாண்டவர்]] ஆவணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
== நில அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/வத்திக்கான்_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது