ஏ. என். கிருஷ்ணராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
No edit summary
வரிசை 18:
|signature =
}}
 
'''<nowiki>{{தொகுக்கப்படுகிறது}}</nowiki>'''
 
'''ஏ. என். கிருஷ்ணராவ் '''என்றழைக்கப்டும் அ.ந. கிருஷ்ணராவ் ('''அரக்கலகுடு நரசிங்கராவ் கிருஷ்ணராவ் '''; 9 மே 1908&nbsp;– 8 ஜூசை 1971), அ.ந. க்ரு (Anakru) என அறியப்பட்ட இந்திய எழுத்தாளரும் இலக்கியவாதியுமாவார். குறிப்பாக கன்னட இலக்கியத்தின் சிறந்த முற்போக்கு எழுத்தாளரான இவர் அம்மொழியில் 'புதின இலக்கிய மன்னன்' எனப்பொருள்படும்'காதம்பரி சர்வபௌமா' எனச் சிறப்புப்பெயருடன் அறியப்படுபவராவார். மைசூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டமும் கர்நாடக அரசின் சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார். இலக்கியத்தில் 'பிரகதிஷீலா' என்ற புதிய முறையை உருவாக்கியவர்<ref name="கிருஷ்ணராவ்">{{cite news | title=ஏ. எண். கிருஷ்ணராவ் | work=தி. இந்து | date=2017, மே 9 | agency=தி. இந்து | accessdate=மே 10, 2017 | location=கோவை பதிப்பு | pages=2}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/ஏ._என்._கிருஷ்ணராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது