நீர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நீர்மம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:Glass with liquid.jpg|thumb|250px|ஒரு கண்ணாடி கோப்பையில் உள்ள '''நீர்மம்''']]
 
'''நீர்மம்''' ''(Lliquid)'' என்பது கிட்டத்தட்ட அமுக்கவியலாத ஒரு பாய்பொருள் ஆகும். பாயம், திரவம் என்ற பெயர்களாலும் நீர்மம் அழைக்கப்படுகிறது. நீர்மம் தான் கொண்டுள்ள கொள்கலனின் வடிவத்தை ஏற்கிறது. அழுத்தத்தைச்நீர்மத்தின் சார்ந்திராமல்கன நிலையானஅளவு கனஅதன் அளவையும்அழுத்தத்தைப் கொண்டுள்ளதுபொறுத்து மாறாமல் நிலையாய் இருக்கும். [[நீர்]], [[எண்ணெய்]], உருகிய மாழை ([[உலோகம்]]), பழச்சாறு போன்றவை நீர்மப் பொருள்கள் ஆகும். இயற்கையில் காணப்படும் நான்கு பருப்பொருட்களில்பருப்பொருள்களில் நீர்மமும் ஒன்றாகும். [[திண்மம்]], [[வளிமம்]], [[பிளாசுமா]] என்பன மற்ற மூன்று பருப்பொருட்களாகும்பருப்பொருள்களாகும். இவற்றில்இவற்றுள், நீர்மத்திற்குஉறுதியாய்ச் மட்டுமேசொல்லக்கூடிய நிலையானகன வடிவம்அளவு கிடையாதுஇருப்பினும் ஆனால்நிலையான உறுதியானவடிவம் கனஇல்லாதது அளவுநீர்மம் உண்டுமட்டுமே. மூலக்கூற்றிடை[[மூலக்கூற்று பிணைப்புகளால்இடைவிசை|மூலக்கூற்று ஒன்றிணைக்கப்பட்டஇடைவிசையால்]] பிணைக்கப்பட்ட, அணுக்கள் போன்ற, பருப்பொருளின் சிறிய அதிர்வுறும் துகள்களால் நீர்மம்ஆனது உருவாக்கப்படுகிறதுநீர்மம். தண்ணீர் மட்டுமே பூமியில் கிடைக்கக்கூடிய பொதுவான நீர்மம் ஆகும். ஒரு வளிமத்தைப் போல நீர்மத்தால் பாயமுடியும். ஆனால், கொள்கலத்தின் வடிவத்தை மட்டுமே இதனால் ஏற்க முடியும். பெரும்பாலான நீர்மங்கள் அமுக்கப்படுவதை எதிர்க்கின்றன. மற்றவைஎன்றாலும் அமுக்கப்படுகின்றனசிலவற்றை அமுக்க முடியும். வாயுவைப் போல நீர்மம் கொள்கலத்திலுள்ள இடம் முழுக்க விரவாமல் இருக்கும். அதோடு, நிலையான அடர்த்தியைஅடர்த்தியையும் பெற்றிருக்கிறதுபெற்றிருக்கும். [[பரப்பு இழுவிசை]] என்ற தனித்துவதனித்துவப் பங்கு நீர்ம நிலைக்கே உரியதாகும். ஈரமாக்கும் பண்பும் நீர்மங்களுக்கு மட்டுமே உண்டு.
 
ஒரு நீர்மத்தின் அடர்த்தியானது பொதுவாகபொதுவாகத் திண்மத்தின் அடர்த்திக்கு நெருக்கமாகவும், வாயுவின் அடர்த்தியைவிட அதிகமாகவும் காணப்படுகிறது. எனவே நீர்மம், திண்மம் இரண்டும் சுருங்கிய பொருளாகக் கருதப்படுகிறது. மறுபுறம் நீர்மங்களும் வாயுக்களும் பாயும் திறன் கொண்டிருப்பதால் இவ்விரண்டையும் பாய்மங்கள் என்கிறோம். புவியில் தண்ணீர் ஏராளமாக இருக்கிறது என்றாலும், பிரபஞ்சத்தில் அறியப்பட்டுள்ளவரை பருப்பொருளின் இந்தநிலை உண்மையில் குறைந்ததாக உள்ளது. ஏனெனில், நீர்மங்களாக இருப்பதற்கு ஒப்பீட்டளவில் குறுகிய வெப்பநிலையும் / அழுத்த அளவீடும் தேவைப்படுகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் அதிகமான பருப்பொருளாக வளிமம் சிறிதளவு திண்மங்களின் சுவடுகளுடன் காணப்படுகிறது. நட்சத்திரங்கள் உள்ளேயும் நட்சத்திரங்களுக்கிடையேயான மேகங்களிலும் அல்லது பிளாசுமா வடிவத்தில் பருப்பொருளின் இவ்வாயு வடிவம் நிரம்பியுள்ளது.
 
== அறிமுகம் ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது