கியூபப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + Cleanup May 2017 தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{Cleanup may 2017}}
{{wikify}}
கியூப இராணுவத் தளபதி புல்கேன்சியோ பாடிஸ்டா (FULGENCIO BATISTA), அந்நாட்டு அதிபர் கார்லோஸ் ப்ரியோ சொக்கர்ராஸ் (CARLOS PRIO SOCARRES) என்பவரை மார்ச் 10, 1952 இல் பதவி நீக்கம் செய்து, நடக்கவிருந்த தேர்தல்களை ரத்து செய்தார். இதனால் ஆத்திரமடைந்த இளம் வக்கீல் ஃபிடெல் கேஸ்ட்ரோ (FIDEL CASTRO) இராணுவத் தளபதியின் ஆட்சியை முடிவுக்குக் கொணர ஏழு முறை முயன்று தோற்றார். சான்டியாகோவின் இராணுவ குடியிருப்புகளின் மீது ஜீலை 26, 1953 இல் அவர் நடத்திய தாக்குதலும் தோல்வியில் முடிந்தது; காஸ்ட்ரோ கைதானார்.
"https://ta.wikipedia.org/wiki/கியூபப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது