மேத்யு அர்னால்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மேத்யு அர்னால்ட் <ref>https://en...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Cleanup may 2017}}
'''மேத்யு அர்னால்ட் <ref>https://en.wikipedia.org/wiki/Matthew_Arnold</ref>(24 டிசம்பர் 1822- 15 ஏப்ரல் 1888) ஆங்கில கவிஞர் மற்றும் கலாச்சார விமர்சகராவர். அவர் பள்ளிகளில் கன்காணிப்பாளராக பணியாற்றியவர். அவர் ரக்பி பள்ளியின் புகழ்பெற்ற தலைமையாசிரியராக பணியாற்றிய தாமஸ் அர்னால்டின் மகனும் இலக்கிய பேராசிரியர் டாம் அர்னால்ட் மற்றும் நாவலாசிரியர் வில்லியம் டெல்ஃபில்ட் அர்னால்ட் ஆகியோரின் சாகோதரருமாவார். மேத்யு அர்னால்ட் தற்கால சமூக பிரச்சனைகள் குறித்து வாசகருக்கு அறிவுறுத்தும் எழுத்தாளராக திகழ்ந்தார்'''
"https://ta.wikipedia.org/wiki/மேத்யு_அர்னால்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது