பலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Taxobox_begin | color = lightgreen | name = பலாப்பழம்}}
{{Taxobox_image | image = [[Image:Artocarpus heterophyllus fruits at tree.jpg|240px]] | caption = பலாமரத்தில் பலாப்பழங்கள்}}
{{Taxobox_begin_placement | color = lightgreen}}
{{Taxobox_regnum_entry | taxon = [[Plant]]ae}}
{{Taxobox_divisio_entry | taxon = [[Flowering plant|Magnoliophyta]]}}
{{Taxobox_classis_entry | taxon = [[Magnoliopsida]]}}
{{Taxobox_ordo_entry | taxon = [[Rosales]]}}
{{Taxobox_familia_entry | taxon = [[Moraceae]]}}
{{Taxobox_genus_entry | taxon = ''[[Artocarpus]]''}}
{{Taxobox_species_entry | taxon = ''heterophyllus''}}
{{Taxobox_end_placement}}
{{Taxobox_section_binomial_botany | color = lightgreen | binomial_name = Artocarpus heterophyllus | author = [[Jean-Baptiste Lamarck|Lam.]] }}
{{Taxobox_end}}
 
'''பலாப்பழம்''' (Atrocarpus heterophyllus) [[பூமத்தியரேகை|பூமத்தியரேகைப்]] பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய [[பழம்]] பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற [[பழத்தோட்டம்|பழத்தோட்டங்களில்]] துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன் படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது