கணம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 87:
 
== கணங்களின் எண்ணளவை ==
{{main|எண்ணளவை}}
''S'' கணத்தின் எண்ணளவை (Cardinality of a set), | ''S'' | என்பது அக்கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
 
மேலே விரித்துரைக்கப்பட்ட கணங்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுள்ள உறுப்புக்களைக் கொண்டுள்ளன.
எடுத்துக்காட்டாக,
:கணம் ''A'' நான்கு உறுப்புக்களைக் கொண்டுள்ளது.
:எனவே | ''A'' | = 4.
 
ஒரு கணம் உறுப்புக்கள் எதுவுமற்ற கணமாகவும் இருத்தலும் கூடும். அத்தகைய கணம் '''[[வெற்றுக் கணம்]]''' எனப்படும். இது ø என்ற குறியீட்டால் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக மூன்று பக்கங்களையுடைய சதுரங்களின் கணம் ''A'' என்று கூறினால் ''A'' என்பது உறுப்புக்கள் எதுவுமற்ற கணம் ஆகும். ''A'' = ø ஆகும். வெற்றுக் கணத்தின் எண்ணளவை பூச்சியமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கணம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது