அரசியலமைப்புச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
 
சில நாடுகளில், குறிப்பாக சட்டவிரோதமாக்கப்பட்ட அரசியலமைப்பினருடன், அத்தகைய நீதிமன்றங்கள் எதுவும் இல்லை. உதாரணமாக, ஐக்கிய இராச்சியத்தில் பாரம்பரியமாக பாராளுமன்ற இறையாண்மை கொள்கையின் கீழ் இயக்கப்படுகிறது, இதன் கீழ் ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட முடியாது.
 
==நெருக்கடி நிலை==
பொதுவாக பல யாப்புகளும், ஒரு அரசாங்கமானது விதிவிலக்கான சில நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ள நேர்கையில், அவசரகாலச் சட்டங்களைப் பிரகடனப்படுத்த அனுமதியளிக்கிறது. அப்படியான நிலைமைகளில் சில உரிமைகள் மறுக்கப்படுவதுடன், அரசாங்கத்திற்கு உண்டான பொறுப்புக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன<ref name="Longman">{{cite web | url=http://www.ldoceonline.com/dictionary/state-of-emergency | title=State of Emergency | publisher=Dictionary | accessdate=11 மே 2017}}</ref>. ஆனால் இது சிலசமயம் அரசாங்கம் [[மனித உரிமை]] மீறல் செய்வதற்கும் வழிவகுக்கிறது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/அரசியலமைப்புச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது