சைத் நுர்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
}}
 
'''சைத் நுர்சி''' (1877- 23 மார்ச் 1960) '''ஸஈத் இ நுர்ஸி''' எனவும் அழைக்கப்படுகின்றார். உத்தியோகபூர்வப் பெயர் '''சைத் ஒக்ர்'''.<ref>[http://www.risalesohbet.net/genel/bediuzzaman-ve-risale-i-nur-hizmeti.html Bediüzzaman ve Risale-i Nur Hizmeti]</ref>பொதுவாக சிறப்புப்பெயரான பதியுஸ்ஸமான்<ref>[http://www.nur.org/treatise/biography/from_Bediuzzamans_life09.htm From Said Nursi's Life: Birth and Early Childhood]</ref> என அறியப்படுகிறார்.இவர் ஒரு குர்திய சுன்னி முஸ்லிம் இறையியலாளர். 20ஆம் நுாற்றாண்டில் மிகவும் செல்வாக்குச் செலுத்திய முஸ்லிம்களின் ஒருவராக '''சைத் நுர்சி''' தரப்படுத்தப்பட்டிருக்கின்றார். இவர் ரிசாலா யே நூர் என்ற ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புனித அல்-குர்ஆனுக்கான விளக்கவுரைத் தொகுப்பை எழுதினார்.<ref name="Gerhard Böwering p. 482">Gerhard Böwering, Patricia Crone, Mahan Mirza, The Princeton Encyclopedia of Islamic Political Thought, p. 482. ISBN 0-691-13484-7</ref><ref name="Ian S. Markham 2011 p 194">Ian S. Markham; Suendam Birinci; Suendam Birinci Pirim (2011). An Introduction to Said Nursi: Life, Thought and Writings. Ashgate Publishing, Ltd, p 194. ISBN 978-1-4094-0770-6.</ref> சைத் நுர்சி காதிரிய்யா மற்றும் நக்ஷபந்தியா போன்ற சூபி வழியைமப்புக்களின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டார்.அவர் தனது எழுத்துக்களில், காதிரிய்யா வழியமைப்பின் நிறுவனர் செய்க் அப்துல் காதிர் அல்-ஜீலானி மற்றும் நக்ஷபந்தியா தரீக்காவின் பெரும் செய்காக கருதப்படும் செய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தி போன்றவர்களின் கருத்துகளை பல இடங்களின் குறிப்பிடுகின்றார். ஆன்மிக நவீன விஞ்ஞானம் மற்றும் தருக்கவியலுமே எதிர்காலத்துக்கான வழி என நம்பினார். மதச்சார்பற்ற பாடசாலைகளில் சமய விஞ்ஞானங்களை கற்பிக்குமாறும், மதரீதியான பாடசலைகளில் நவீன விஞ்ஞானத்தைக் கற்பிக்குமாறும் வாதிட்டார்.<ref name="Gerhard Böwering p. 482" /><ref name="Ian S. Markham 2011 p 194" /><ref>Said Nursi, ''Munazarat'', p. 86 "The religious sciences are the light of the conscience; the modern sciences are the light of the mind; only on the combining of the two does the truth emerge. The students’ aspiration will take flight with those two wings. When they are parted, it gives rise to bigotry in the one, and skepticism and trickery in the other."</ref>
 
நுர்சியால் ஈர்க்கப்பட்டவர்கள், அவரது சீடர்கள் துருக்கியில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சியில் பெரும் பங்காற்றினர். தற்போது பல மில்லியன் கணக்கான அவரது சீடர்கள் உலகம் பூராகவும் உள்ளனர்.<ref>Sukran Vahide, Islam in Modern Turkey: An Intellectual Biography of Bediuzzaman Said Nursi, p. 425. ISBN 0-7914-8297-9</ref><ref>[http://www.firstthings.com/article/2007/02/render-unto-atatuumlrk-48 An article from First Things]</ref> அவரது ரிசாலா யே நூர் புத்தகத்தை வாசிப்பவர்கள் நுார் மாணவர்கள் (தாலிபுன் நுார்)என அறியப்படுகின்றனர். அவரது சீடர்கள் அவரை "உஸ்தாத்" (தலைவர்) என்ற கௌரவப் பெயரால் அழைக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சைத்_நுர்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது