சைத் நுர்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 23:
}}
'''சைத் நுர்சி''' (1877- 23 மார்ச் 1960) '''ஸஈத் இ நுர்ஸி''' எனவும் அழைக்கப்படுகின்றார். உத்தியோகபூர்வப் பெயர் '''சைத் ஒக்ர்'''.<ref>[http://www.risalesohbet.net/genel/bediuzzaman-ve-risale-i-nur-hizmeti.html Bediüzzaman ve Risale-i Nur Hizmeti]</ref>பொதுவாக சிறப்புப்பெயரான பதியுஸ்ஸமான்<ref>[http://www.nur.org/treatise/biography/from_Bediuzzamans_life09.htm From Said Nursi's Life: Birth and Early Childhood]</ref> என அறியப்படுகிறார்.இவர் ஒரு குர்திய சுன்னி முஸ்லிம் இறையியலாளர். 20ஆம் நுாற்றாண்டில் மிகவும் செல்வாக்குச் செலுத்திய முஸ்லிம்களின் ஒருவராக '''சைத் நுர்சி''' தரப்படுத்தப்பட்டிருக்கின்றார். இவர் ரிசாலா யே நூர் என்ற ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புனித அல்-குர்ஆனுக்கான விளக்கவுரைத் தொகுப்பை எழுதினார்.<ref name="Gerhard Böwering p. 482">Gerhard Böwering, Patricia Crone, Mahan Mirza, The Princeton Encyclopedia of Islamic Political Thought, p. 482. ISBN 0-691-13484-7</ref><ref name="Ian S. Markham 2011 p 194">Ian S. Markham; Suendam Birinci; Suendam Birinci Pirim (2011). An Introduction to Said Nursi: Life, Thought and Writings. Ashgate Publishing, Ltd, p 194. ISBN 978-1-4094-0770-6.</ref> சைத் நுர்சி காதிரிய்யா மற்றும் நக்ஷபந்தியா போன்ற சூபி வழியைமப்புக்களின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டார்.அவர் தனது எழுத்துக்களில், காதிரிய்யா வழியமைப்பின் நிறுவனர் செய்க் அப்துல் காதிர் அல்-ஜீலானி மற்றும் நக்ஷபந்தியா தரீக்காவின் பெரும் செய்காக கருதப்படும் செய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தி போன்றவர்களின் கருத்துகளை பல இடங்களின் குறிப்பிடுகின்றார்.<ref>Ibrahim M. Abu-Rabi, Islam at the Crossroads: On the Life and Thought of Bediuzzaman Said Nursi, p. 66. ISBN 0791457001, 9780791457009</ref>
நுர்சியால் ஈர்க்கப்பட்டவர்கள், அவரது சீடர்கள் துருக்கியில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சியில் பெரும் பங்காற்றினர். தற்போது பல மில்லியன் கணக்கான அவரது சீடர்கள் உலகம் பூராகவும் உள்ளனர்.<ref>Sukran Vahide, Islam in Modern Turkey: An Intellectual Biography of Bediuzzaman Said Nursi, p. 425. ISBN 0-7914-8297-9</ref><ref>[http://www.firstthings.com/article/2007/02/render-unto-atatuumlrk-48 An article from First Things]</ref> அவரது ரிசாலா யே நூர் புத்தகத்தை வாசிப்பவர்கள் நுார் மாணவர்கள் (தாலிபுன் நுார்)என அறியப்படுகின்றனர். அவரது சீடர்கள் அவரை "உஸ்தாத்" (தலைவர்) என்ற கௌரவப் பெயரால் அழைக்கின்றனர்.
|