பேச்சு:அரசியலமைப்புச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{ping|Mayooranathan}}
No edit summary
வரிசை 3:
:ஒரு நிறுவனத்தின் எழுதப்பட்ட சட்டதிட்டங்களை (constitution) எவ்வாறு அழைப்பது? பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை constitution என்பது இடத்திற்கேற்ப அரசியலமைப்புச் சட்டம் என்றோ யாப்பு என்றோ அழைக்கப்படும். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 02:23, 9 மே 2017 (UTC)
::{{ping|Mayooranathan}} இந்தக் கட்டுரையின் தலைப்பு மாற்றம்பற்றிய உங்கள் கருத்தையும் தயவுசெய்து தெரிவியுங்கள். நன்றி?--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 17:29, 11 மே 2017 (UTC)
 
: ஆங்கிலத்தில் constitution என்றாலே அது அரசு அல்லது அரசு அல்லாத பிற நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும். ஆனால் தமிழில் இவை இரண்டையும் பொதுவாக ஒரே சொல்லால் குறிப்பதில்லை. தெளிவாக வேறுபடுத்தியே பயன்படுத்துகிறோம். அரசு தொடர்பில் "அரசியலமைப்புச் சட்டம்", "அரசமைப்புச் சட்டம்", "அரசியல் யாப்பு" போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய நிறுவனங்களைப் பொறுத்தவரை வெறுமனே "யாப்பு" என்ற பயன்பாடு உள்ளது. இங்குள்ள கட்டுரையில் "அரசியலமைப்புச் சட்டம்" மட்டுமே கையாளப்படுவதால் தலைப்பை மாற்ற வேண்டியதில்லை. "யாப்பு" என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை எழுதிக்கொள்ளலாம். ---[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 02:25, 12 மே 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அரசியலமைப்புச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அரசியலமைப்புச் சட்டம்" page.