TNSE Mahalingam VNR

Joined 20 ஏப்ரல் 2017
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" எனது பெயா் நா. ரெ. மகாலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
எனது பெயா் '''நா. ரெ. மகாலிங்கம்'''. நான் பள்ளிக்கல்வித்துறையில், விருதுநகா் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிாியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விாிவுரையாளராகப் பணிபுாிகிறேன். எனக்கு கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆா்வம் அதிகம். மாணவா்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சாியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2284070" இருந்து மீள்விக்கப்பட்டது