81,792
தொகுப்புகள்
சி |
சி |
||
| image =[[File:AgathiyarLopamudra.jpg|thumb]]
| caption =அகத்தியர் & [[லோபாமுத்திரை]]
▲| Tamil_script = அகத்தியர்
▲| Abode = [[லோபமுத்திரை]]
}}
[[File:AgasthiyarG.jpg|thumb| அகத்திய முனிவர்]]
அகத்தியர் ([[தெலுங்கு]]:అగస్త్య, [[கன்னடம்]]:ಅಗಸ್ತ್ಯ, [[சமசுகிருதம்]]:अगस्त्य, மலாய்: Anggasta, தாய்: Akkhot) என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரம் ஆவார்.<ref>என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் - கம்பராமாயணம்</ref> இவரே ''அகத்தியம்'' எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் [[லோபமுத்திரை]] ஆகும்.▼
▲'''அகத்தியர்''' ([[தெலுங்கு]]:అగస్త్య, [[கன்னடம்]]:ಅಗಸ್ತ್ಯ, [[சமசுகிருதம்]]:अगस्त्य, மலாய்: Anggasta, தாய்: Akkhot) என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரம் ஆவார்.<ref>என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் - கம்பராமாயணம்</ref> இவரே ''அகத்தியம்'' எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் [[லோபமுத்திரை]] ஆகும்.
[[இராமாயணம்|இராமாயணக்]] காப்பியத்தில், [[இராமன்]] வன வாச காலத்தில், அகத்தியர் சந்தித்து மந்திர பல மிக்க ஆயுதங்களை அருளினார்.
|