எசு. பி. கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

15:08, 12 மே 2017 இல் நிலவும் திருத்தம்

எசு. பி. கண்ணன் (S. P. Kannan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1989 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எசு. பி. கண்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1989 அணைக்கட்டு திமுக 35.64

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._பி._கண்ணன்&oldid=2284467" இலிருந்து மீள்விக்கப்பட்டது