வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Molecular-collisions.jpg|வலது|thumb|300x300px|செறிவு அதிகாிக்கும் போது வினையின் வேகம் அதிகாிக்கிறது. மோதல் கொள்கையின் அடிப்பைடயிலான  விளக்கம்]]
 
'''வேதி வினைவேகவியல்''',''(Chemical kinetics)'' என அழைக்கப்படும் '''வினை இயக்கவியலானது '''வேதிச்செயல்முறைகளின் வேகத்தைப் பற்றிய ஒரு இயலாகும். இந்த இயல் வேதி வினைகளின் வேகத்தைப் பாதிக்கக்கூடிய சோதனைக் காரணிகள் பற்றிய ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது.  மேலும், வினை வழிமுறை, வினை இடைப்பொருள் மற்றும் ஒரு வேதிவினையின் பண்புகளை தீா்மானிக்கிற கணிதவியல் சமன்பாடுகள் ஆகியன பற்றிய தகவல்களைத் தருகிறது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது