நாளிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 176:
*மாலை முரசு-இந்தியா(மாலை இதழ்)
*மாலை மலர்-இந்தியா(மாலை இதழ்)
 
===செய்தி உருவாக்க முறைகள்===
 
*தரவுகளைத் திரட்டுதல்.
 
*வகைப்படுத்துதல்
 
*வரலாற்றுப் பின்புலத்தை உருவாக்குதல்.
 
*உள்நாட்டு,வெளிநாட்டு,உலகச் செய்திகளுக்குரிய முக்கியத்துவம் அளித்தல்.
 
*செய்திகளில் ஆழம் இருத்தல்.
 
*நேர்காணல் நிகழ்த்தியிருத்தல்.
 
*புலனாய்வு மேற்கொண்டிருத்தல்.
 
*நிழற்படம் எடுத்தல்.
 
*நகைச்சுவைத் துணுக்குகள்,கேலிச் சித்திரங்கள்,கருத்துப் படங்கள்,படக்கதைகள் முதலானவற்றை இடம்பெறச் செய்தல்.
 
*எளிய நடையில் செய்தி உருவாக்குதல்.
 
*பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல்.
 
*நல்ல எழுத்துருவையும் அழகிய கட்டமைப்புமைப்பையும் கொண்டு செய்தி அமைத்தல்.
 
===செய்திக் கட்டமைப்பு===
 
செய்திக்கான கட்டமைப்புகள் மூவகைப்படும். அவையாவன:
 
1.தலைப்பு
 
2.முகப்பு
 
3.உடற்பகுதி
 
===செய்தி ஆசிரியர் வகைகள்===
 
1.ஆசிரியர்
 
2.செய்தி ஆசிரியர்
 
3.துணை ஆசிரியர்கள்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாளிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது