நாளிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட இதழ்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு:
 
1882-[[சுதேசமித்திரன்]]&[[ஞானபானு]]-வ.உ.சிதம்பரம் பிள்ளை&சுப்பிரமணிய சிவா
 
1906-[[சர்வஜனமித்திரன்]]-வேதமூர்த்தி முதலியார்
 
1907-[[இந்தியா]]-சுப்பிரமணிய பாரதியார்
 
1917-[[திராவிடன்]],[[தேசபக்தன்]],[[நவசக்தி]]-திரு.வி.கல்யாணசுந்தரனார்
 
1917-[[பாலபாரதி]]-வ.வே.சுப்பிரமணிய ஐயர்
 
1920-[[தமிழ்நாடு]]-வரதராஜுலு
 
1930-[[ஆனந்த விகடன்]]-[[எஸ்.எஸ்.வாசன்]]
 
1933-[[மணிக்கொடி]]-பி.எஸ்.ராமையா
 
1934-[[தினமணி]]-
 
1936-[[விடுதலை]]-[[பெரியார் ஈ.வே.ரா.]]
 
1937-[[ஜனசக்தி]]-ப.ஜீவானந்தம்
 
1940-[[கல்கி]]-ரா.கிருஷ்ணமூர்த்தி
 
1942-[[தினத்தந்தி]]-சி.பா.ஆதித்தனார்.
 
==வரையறை==
"https://ta.wikipedia.org/wiki/நாளிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது