வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
கோர்பன் மற்றும் யாப்லான்ஸ்கை ஆகியோர் கூற்றுப்படி வேதிவினைவேகவியலின் வரலாற்றை மூன்று பிரிவுகளாகப் பிாிக்கலாம் என்கின்றனா். <ref>A.N. Gorban, G.S. Yablonsky [https://www.researchgate.net/publication/281411623_Three_Waves_of_Chemical_Dynamics Three Waves of Chemical Dynamics], ''Mathematical Modelling of Natural Phenomena'' 10(5) (2015), p. 1–5.</ref> வினைவேகவியலுக்கும் வெப்ப இயக்கவியலுக்கும் இடையேயான தொடர்புகளை வருவிப்பதன் மூலம் வேதிவினைகளின் வேகம் தொடர்பான பொதுவான சமன்பாடுகளைத் தேடிய வாண்ட்ஹாஃப் காலம் முதலாவது பிரிவாகவும், செமினோவ் - ஹின்செல்வுட் காலத்தில் சங்கிலித் தொடர் வினைகளுக்கான வினை வழிமுறைகள் மீதான தீவிரமான பார்வை இரண்டாவது பிாிவாகவும், வேதிவினைகளின் வலைப்பின்னலை விாிவான கணிதவியல் சமன்பாடுகளாக மாற்ற முயன்ற ரூதா்ஃபோர்டு ஆரிஸ் காலம் மூன்றாவது பிாிவாகவும் கொள்ளப்படலாம்.
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
<references />
[[பகுப்பு:வேதி வினைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது