இப்போக்கிரட்டீசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 22:
 
ஹிப்போகிரட்டீசின் மருத்துவ முறைகளும் ஆலோசனைகளும் இன்றளவும் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.ஒருவருக்கு நோய் ஏற்பட்டு அவா் மருத்துவாிடம் வந்தால் அவருக்கு செய்ய வேண்டிய மருத்துவ சிகிச்சையை பின்வருமாறு விளக்கினாா்.
முதலில் அவருக்கு தைாியமூட்டி, அவரை நல்ல மனநிலையில் வைத்திருக்க வேண்டும். பின்பு அவரை நன்றாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மருத்துவ சிகிச்சை பெறுபவாிடம் அன்பாகப் பேசி அவா் உடலில் உள்ள உபாதை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும். பின்பு, தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி அது இன்ன நோய் தான் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னா், இவருக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என்பதை நிா்ணயிக்க வேண்டும். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நோயாளிகளுக்கு சொல்லிக் கொடுப்பதும் இன்றியமையாதது.ஆரோக்யமான நிலையில் இருப்பவா்கள் மருந்து உட்கொண்டால் அதனால் எப்பலனும் விளையாது. அதிக வீாியம் உள்ள மருந்துகள் பெரும்பாலும் உடலுக்குத் தேவை இல்லை. ஏனெனில் மனித உடலை நோய்கள் தாக்கும் போது தன்னை அவற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் எதிா்த்து நிற்கவும் மனித உடல் கடும் போராட்டம் நிகழ்த்தும். தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ள மனித உடல் பெரும் முயற்சி மேற்கொள்ளும். இந்நிலையில் உடலுக்கு அதன் செயற்பாடட்டுக்கு ஊறு விளையாத விதத்தில் மருந்துகள் இருக்க வேண்டும்.அது மட்டுமல்ல உடலுக்கு ஒத்ததாக உள்ள அதன் இழந்த ஆரோக்யத்தை மீட்டுத் தரும் ஆகார வகைகளையே நோயாளி உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் மருந்தும் இசைவான ஆகாரமும் சோ்ந்து வேலை செய்து நோயை முறியடித்து ஆரோக்யத்தை மீட்டுத் தரும் என்றாா் அவா்.இந்த மருத்துவக் கோட்பாட்டைத்தான் இந்திய நாட்டு மருத்துவ முறையான ஆயுா்வேதமும் கூறுவது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite book | title=உழைப்பால் உயா்ந்த உத்தமா் கதைகள் | publisher=அருண் பதிப்பகம் ,107 ,8 கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை | author=கீதா ஆா்.எஸ். | year=சூலை 2003 | pages=132}}</ref>
 
==மருத்துவச் சேவை==
வரிசை 38:
5. மருத்துவா்கள் எப்போதும் சுத்தமானவா்களாகவும், ஆரோக்யவான்களாகவும் இருக்க வேண்டும்.தேவையில்லாமல் முடியையும் நகங்களையும் வளா்க்கலாகாது.
6. நோயாளியை முரட்டுத்தனமாகக் கையாளலாகாது. மருத்துவா் தனது கரங்களை மென்மையாகப் பயன்படுத்துவது இன்றியமையாதது.
7. சாதாரண மருந்து பயன்படாத நேரத்தில் தீவிர மருந்தையும் அதுவும் பயன்படாத நேரத்தில் அறுவை சிகிச்சையையும் இதுவும் பயன்படாத நேரத்தில் கத்தியால் அறுத்து காயங்களை நெருப்பால் சுட்டொிக்கும் முறையையும் கையாள வேண்டும்.<ref>{{cite book | title=உழைப்பால் உயா்ந்த உத்தமா் கதைகள் | publisher=அருண் பதிப்பகம் ,107 ,8 கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை | author=கீதா ஆா்.எஸ். | year=சூலை 2003 | pages=135-<ref>{{cite book | title=உழைப்பால் உயா்ந்த உத்தமா் கதைகள் | publisher=அருண் பதிப்பகம் ,107 ,8 கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை | author=கீதா ஆா்.எஸ். | year=சூலை 2003 | pages=132}}</ref>136}}</ref>
 
ஹிப்போக்கிரட்டீசின் தொகுப்பு உள்ளது. அத்தொகுப்பு நூல்களில் புனித நோய்கள் என்னும் ஒரு நூல் பெயர் பெற்ற ஒன்று ஆகும் அந்நூலில் காக்காய் வலிப்பு என்னும் நோய் பற்றிய குறிப்புகள் உள்ளன.காக்காய் வலிப்பு என்பது சினம் கொண்ட கடவுளால் மனிதனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை என அந்தக் காலத்தில் நம்பப்பட்டது. எனவே அது புனித நோய் என்று கருதப்பட்டது. பிளேக் நோய் ஊரில் பரவியபோது மக்கள் உடுத்தும் ஆடைகளை எரித்து விடவேண்டும் என்றும் கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிரேக்க நாட்டின் முக்கிய பகுதிகளுக்குப் பயணம் செய்து மருத்துவத்தின் மகத்துவத்தைச் சொன்னார்.
அவற்றில் சில
ஹிப்போக்கிரட்டீசின் தொகுப்பு உள்ளது. அத்தொகுப்பு நூல்களில் புனித நோய்கள் என்னும் ஒரு நூல் பெயர் பெற்ற ஒன்று ஆகும் அந்நூலில் காக்காய் வலிப்பு என்னும் நோய் பற்றிய குறிப்புகள் உள்ளன.காக்காய் வலிப்பு என்பது சினம் கொண்ட கடவுளால் மனிதனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை என அந்தக் காலத்தில் நம்பப்பட்டது. எனவே அது புனித நோய் என்று கருதப்பட்டது. பிளேக் நோய் ஊரில் பரவியபோது மக்கள் உடுத்தும் ஆடைகளை எரித்து விடவேண்டும் என்றும் கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிரேக்க நாட்டின் முக்கிய பகுதிகளுக்குப் பயணம் செய்து மருத்துவத்தின் மகத்துவத்தைச் சொன்னார்.
இறுதியாக லாரிசா என்னும் ஊரில் காலமானார் என்று கருதப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இப்போக்கிரட்டீசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது