ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் [[கல்வியறிவு]] 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==ஆல்ங்குடிஆலங்குடி சட்டமன்றத் தேர்தல்==
[http://archive.eci.gov.in/se2001/pollupd/ac/states/s22/Partycomp192.htm]
ஆல்ங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு 1977-ல் த.புஜ்பராஜு(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன்(கொத்தமங்கலம்) 1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை).1989-ல் ச ந்திரசேகரன்(மறமடக்கி) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.1991-ல் சன்முகநாதன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிற்றரசு(சேந்தன்குடி).1996-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ராசசேகரன்(குளமங்கலம்).2001-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சூசைராஜ்(ஆல்ங்குடி).2006-ல் ராசசேகரன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அ.வெங்கடாசலம்.மொத்த தேர்தல்கள்- 8
வெற்றிபெற்ற கட்சிகள்- 4 தடவைகள்.அ.தி.மு.க
வரி 49 ⟶ 50:
இவைகளை ஒப்பிடும்போது கட்சிகளின் அடிப்படையில் அ.தி.மு.க அதிகப்பெரும்பான்மை கொண்டுள்ளது என்ற போதிலும் அ.தி.மு.க-வின் கோட்டை என எடுத்துக்கொள்ள முடியாது.காரணம் இங்கு நாம் அறியப்படுவது 8 தடவைகளில் போட்டியிட்டவர் அனைவருமே (சூசைராஜ்ஆலங்குடி தவிர) முத்தரையர்(அம்பலகாரர்) வகுப்பினறைச் சார்ந்தவர்கள். ஆகவே ஆலங்குடி சட்டமன்ற தொகுதி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்றே கூறலாம்.சாதியின் அடிப்படையிலே இவை(கட்சிகள்)வெற்றிநிர்ணயிக்கப்படுகின்றன என்பதற்க்கு இத்தொகுப்பானது ஒரு சிறந்த எ-கா ஆகும்.
நன்றி-அ.ரமணி கனிணி பொறியாளர் [[வடகாடு]].
[http://archive.eci.gov.in/se2001/pollupd/ac/states/s22/Partycomp192.htm]
==ஆதாரங்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/ஆலங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது