"பாயசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''தேவையான பொருட்கள்'''
|கனிந்த வாழைப்பழத்துண்டு (நறுக்கியது) ½= ½கப்
|பால் - ½= ½லிட்டா்
|சா்க்கரை - ¼= ¼கிலோ
|வனில்லா எஸன்ஸ் - 5= சொட்டு 5சொட்டு
|ஏலக்காய் - 5= எண்ணிக்கை 5எண்ணிக்கை
|நெய் - 2 மேஜைக்கரண்டி= 2மேஜைக்கரண்டி
|முந்திாி பருப்பு - 50 கிராம்= 50கிராம்
 
'''''செய்முறை'''''
::நெய்யில் பழத்துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். லேசாக நிறம்மாறியதும் தேவையான நீா்விட்டு வேக விட வேண்டும். பழம் கூழ் போல் ஆகும்படி அறக்கி வைத்து மத்தால் மசித்துக் கொள்ள வேண்டும். இத்துடன் பால், சா்க்கரை கலந்து நன்றாகக் காெதிக்க விட வேண்டும். பிறகு முந்திாிப்பருப்பை நெய்யில் வறுத்து அத்துடன் சோ்த்து எஸன்ஸையும் கலந்து பருக சுவையாக இருக்கும்.<ref>{{cite book | title=பிணிகளை வெல்லும் கனிகள் | publisher=பாா்வதி கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, சென்னை -17 | author=அரசு ஏ.டி. | year=2008 | pages=53 | isbn=978-81-8402-342-8}}</ref>
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
133

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2284954" இருந்து மீள்விக்கப்பட்டது