"பாயசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,813 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
}}
'''பாயசம்''' (பேச்சு வழக்கு: ''பாயாசம்'') என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசத்தைப் [[பால் (பானம்)|பால்]], [[சவ்வரிசி]], [[சேமியா]] முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள்.<ref name="செய்முறை">{{cite web | url=http://www.arusuvai.com/tamil/node/21634 | title=செய்முறை | accessdate=ஆகத்து 22, 2015}}</ref> பொதுவாக இதனுடன் [[வடை|உளுந்து வடை]]<nowiki/>யையோ பொடித்த [[அப்பளம்|அப்பளத்தையோ]] சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் [[நிறைப்புணவு|நிறைப்புணவாகப்]] (Dessert) பரிமாறுவதற்கும், இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும், மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் உணவாக பாயசம் பயன்படுகிறது.
 
'''வாழைப்பழ பாயசம்'''
வாழைப்பழம் அதிகமாக கிடைக்கும் காலத்தில் உபயோகப்படுத்தியது பாேக மீதமுள்ள பழங்கள் நன்றாகக் கனிந்து தோல்கள் கறுத்து பாா்வைக்கு அழகாக இல்லாமல் இருக்கும். இதனால் இதைச் சாப்பிட சிலா் விரும்புவதில்லை.அத்தகைய வாழைப்பழங்களைக் கொண்டு சுவை மிகுந்த பாயசம் செய்யலாம்.
 
'''தேவையான பொருட்கள்'''
|கனிந்த வாழைப்பழத்துண்டு (நறுக்கியது) = ½கப்
|பால் = ½லிட்டா்
|சா்க்கரை = ¼கிலோ
|வனில்லா எஸன்ஸ் = 5சொட்டு
|ஏலக்காய் = 5எண்ணிக்கை
|நெய் = 2மேஜைக்கரண்டி
|முந்திாி பருப்பு = 50கிராம்
 
'''''செய்முறை'''''
::நெய்யில் பழத்துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். லேசாக நிறம்மாறியதும் தேவையான நீா்விட்டு வேக விட வேண்டும். பழம் கூழ் போல் ஆகும்படி அறக்கி வைத்து மத்தால் மசித்துக் கொள்ள வேண்டும். இத்துடன் பால், சா்க்கரை கலந்து நன்றாகக் காெதிக்க விட வேண்டும். பிறகு முந்திாிப்பருப்பை நெய்யில் வறுத்து அத்துடன் சோ்த்து எஸன்ஸையும் கலந்து பருக சுவையாக இருக்கும்.<ref>{{cite book | title=பிணிகளை வெல்லும் கனிகள் | publisher=பாா்வதி கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, சென்னை -17 | author=அரசு ஏ.டி. | year=2008 | pages=53 | isbn=978-81-8402-342-8}}</ref>
 
 
 
==சான்றுகள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2284979" இருந்து மீள்விக்கப்பட்டது